அடடே இது அல்லவா ஆபர் என்று சொல்லும் அளவிற்கு 61 ரூபாயில் ஜியோவின் அதிரடியான திட்டம்..!

Advertisement

Jio 61 Recharge Plan Details 

பொதுவாக நாம் அனைவரும் ஜியோ சிம்மினை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். ஏனென்றால் அதில் நாம் அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய நிறைய அம்சங்கள் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தடையில்லா இன்டர்நெட் வசதியினை நாம் பெறுவதற்கும் இது உகந்ததாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் ஜியோ நிறுவனம் ஆனது பயனாளர்களின் நலன் கருதி நிறைய அம்சங்களை வெளியிட்டுள்ளது. அத்தகைய திட்டங்கள் அனைத்திலும் மக்கள் அனைவரும் பயன் அடைந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வந்துள்ளது. அதுவும் இதுநாள் வரையிலும் நாம் வெறும் 61 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்து கொண்டிருந்ததில் மற்றொரு அறிவிப்பை அறிவித்து கூடுதல் டேட்டா வசதியினையும் அளிக்கிறது. அதனால் இன்றைய பதிவில் இந்த 61 ரீச்சார்ஜ் பிளான் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஜியோ சிம் ஆஃபர்:

61 rs jio recharge plan in tamil

ஜியோ சிம் பயன்படுத்துபவர்கள் அனைவரும் அவர் அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட விலையில் ரீச்சார்ஜ் செய்து கொள்கிறாரக்ள். அதுவும் சிலர் வருடாந்திர பிளானில் கூட ரீச்சார்ஜ் செய்து கொள்கிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் ஜியோ ரீச்சார்ஜ் பிளான்களில் ஒன்றாக 61 ரூபாய்க்கான ரீச்சார்ஜ் பிளானும் இருக்கிறது.

இத்தகைய 61 ரூபாய்க்கான ரீச்சார்ஜ் பிளானில் 28 நாட்களுக்கான மொத்த டேட்டாவாக 6 GB ஆனது இதுநாள் வரையிலும் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது கூடுதல் டேட்டாவையும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பூஸ்டர் பேக்குகள் வாயிலாக ஜியோ நிறுவனம் ஆனது 61 ரூபாய்க்கான பிளானில் கூடுதல் டேட்டாவாக 4 GB சேர்த்து மொத்தமாக 10 GB டேட்டாவை வழங்குகிறது.

இதனை தொடர்ந்து 222 ரூபாய்க்கு 50 GB டேட்டாவும், 121 ரூபாய்க்கு 12 GB டேட்டாவும், 25 ரூபாய்க்கு 2 GB டேட்டாவும் மற்றும் 15 ரூபாய்க்கு 1 GB டேட்டாவும் பூஸ்டர் பேக்குகள் மூலமாக வழங்க உள்ளதாக ஜியோ நிறுவனம் இணையதளம் வாயிலாக தெரிவித்துள்ளது.

மேலும் இத்தகைய சிறப்புமிக்க ஆபர் ஆனது மே மாதம் 23-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

Latest News👇👇 Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement