Poll Feature in Whatsapp in Tamil
அடிக்கடி WHATSPP-யில் அப்டேட்செய்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் போதாவது யோசித்தது உண்டா ஏன் அடிக்கடி அப்டேட் செய்கிறார்கள் என்று. நாம் அடிக்கடி போன் தான் பயன்படுத்துகிறோம் அதுவே நமக்கு மிகவும் எளிதாக அனைத்து விஷயத்தையும் கற்று தருகிறது அதனுடைய வேலையும் நம்முடைய வேலையை மிகவும் எளிமையாகவும் மாற்றவும் தான் அப்டேட் நடக்கிறது அப்படி நடந்த இந்த அப்டேட் அதிகமாக மக்களுக்கு தேவைப்படுகிற விஷயம் தான். வாங்க அது என்ன என்பதை முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
Poll Feature in Whatsapp in Tamil:
இந்த Poll ஆப்சன் ஏன் உள்ளது என்று அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும் இது ஒரு அருமையாக அப்டேட் ஆகும். இதன் மூலம் உங்களின் கருத்துக்களுக்கும் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் பதில்கள் ஒன்றாக வருகிறதா என்பதை வாக்கு எடுத்து தெரிந்துகொள்ள முடியும். வாங்க அதனை எப்படி கிரியட் செய்வது என்று பார்ப்போம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Create a Poll in Whatsapp Group:
ஸ்டேப்: 1
முதலில் உங்களுக்கு யாரிடம் கேள்வி கேட்க வேண்டுமோ அவர்களின் Contact உள் செல்லவும்.
ஸ்டேப்: 2
பின்பு அதில் ATTACHMENT என்பதை கிளிக் செய்து அதில் POLL ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளவும்.
ஸ்டேப்: 3
பிறகு POLL ஆப்சன் கிளிக் செய்த பிறகு மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் காணப்படும்.
ஸ்டேப்: 4
நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை மேல் Question அப்படி என்ற இடத்தில் Type செய்யலாம்.
அதன் பின் Option என்று இரண்டு இருக்கும் நீங்கள் 3 Option கொடுக்கலாம் அல்லது 12 கூட கொடுக்கலாம்.
கொடுத்த பின் கடைசியில் Send செய்திவிடலாம்.
உங்களுடைய போன் மூலம் கம்ப்யூட்டரில் இருக்கும் ஈமெயிலை logout செய்வது எப்படி..!
ஸ்டேப்: 5
இப்போது நீங்கள் அனுப்பிய POLL உங்கள் நண்பர் பிடித்ததை கிளிக் செய்துவிட்டால்.
நீங்கள் அனுப்பிய கேள்விக்கு எவ்வளவு நபர்கள் ஒட்டு செலுத்தியுள்ளார் என்று அவர்களின் விருப்பம் எதுவாக இருக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!
அவ்வளவு தான் இது போல் உங்கள் Office-யில் இருக்கும் கேள்விகளுக்கு உள்ள பதில்களை தெரிந்துகொள்ள முடியும். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உங்கள் போன்ல Google Photos இருக்கா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |