Puducherry Chief Minister Notification for Life Insurance Scheme for All Family Cardholders in Tamil
இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் அடையாளம் ஒன்று உள்ளது. அந்த அடையாளத்தில் ஒன்று தான் ரேஷன் கார்டு. இந்த ரேஷன் கார்டுகளை வைத்து தான் நாம் மாதம் மாதம் குறைவான விலையில் எண்ணெய், சீனி, கோதுமை இலவசமாக அரிசியை வழங்குகிறது. அதேபோல் குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து. அதுபோல் புதுச்சேரி மாநிலத்தில் விதவை தாய்மார்களுக்கு மாதம் மாதம் 2,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.
Puducherry Chief Minister Notification for Life Insurance Scheme for All Family Cardholders in Tamil :
புதுச்சேரி முதல்வர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்பாடுகள் கொண்டு வருவதாக முதல்வர் அறிவிப்பு.
புதுச்சேரி சட்ட மன்றத்தில் உறுப்பினர்கள் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர்கள் முதல்வருக்கு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்வர் பதில் கொடுத்தார். அதாவது ஏற்கனவே அரசு பேருந்துகளில் ஆதிதிராவிட பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று உள்ளது. அதில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்தார்.
இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்திருப்பர்வர்களுக்கு இனி இதுவும் இலவசம் இந்த குட் நியூஸ் எப்போ வந்துச்சு
விதனை பெண்களுக்கு மாதம் மாதம் 2,000 உதவி தொகையை வழங்குகிறது. தற்போது அதனை 3000 ஆயிரமாக உயர்த்தபடுவதாக முதல்வர் அறிவித்தார்.
சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலத்தில் மருத்துவ பூங்கா மற்றும் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிதி வழங்கப்பட்ட பிறகு அந்த பஞ்சாலைகள் இடத்தில் வேறு தொழில்களை துவங்குவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |