LPG சிலிண்டர் விலை இன்று | LPG Gas Cylinder Price 2024

Advertisement

LPG சிலிண்டர் விலை இன்று | Today Cylinder Price | LPG Gas Price List

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையினை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணகித்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்டுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. LPG மிகவும் சுத்தமான எரிபொருளாக அறியப்படுகிறது, மேலும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துவதிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக கடந்த கடந்த சில வருடங்களாக இந்தியாவில் LPG சமையல் எரிவாயுவின் தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் LPG சிலிண்டர் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

LPG Gas Cylinder Price 2024 | இன்றைய சிலிண்டர் விலை:

மாவட்டங்கள் DOMESTIC (14.2 KG)
COMMERCIAL (19 KG)
அரியலூர் 840.50 ₹ 2,002.00
செங்கல்பட்டு 818.50 ₹ 1,964.50
சென்னை 818.50 ₹ 1,964.50
கோயம்புத்தூர் 832.00 ₹ 1,910.50
கடலூர் 839.00 ₹ 1,999.00
தருமபுரி 841.00 ₹ 1,768.00
திண்டுக்கல் 845.00  ₹ 1,950.00
ஈரோடு 837.50 ₹ 1,921.00
கள்ளக்குறிச்சி 840.50 ₹ 2,002.00
காஞ்சிபுரம்
₹ 821.00 ₹ 1,972.00
கன்னியாகுமரி ₹ 887.00 ₹ 2,026.00
கரூர் ₹ 857.50 ₹ 1,964.00
கிருஷ்ணகிரி ₹ 798.50 ₹ 1,883.00
மதுரை ₹ 844.00 ₹ 1,944.00
மயிலாடுதுறை  ₹ 824.00 ₹ 1,998.50
நாகப்பட்டினம் ₹ 824.00 ₹ 1,998.50
நாமக்கல் ₹ 849.50 ₹ 1,937.50
நீலகிரி ₹ 849.50 ₹ 1,937.50
பெரம்பலூர் ₹ 867.00 ₹ 1,979.00
புதுக்கோட்டை ₹ 849.00 ₹ 1,949.50
ராமநாதபுரம் ₹ 852.50 ₹ 1,960.00
ராணிப்பேட்டை ₹ 822.00 ₹ 1,971.50
சேலம் ₹ 836.50 ₹ 1,913.00
சிவகங்கை ₹ 858.00 ₹ 1,963.00
தேனி ₹ 860.50 ₹ 1,971.00
தென்காசி ₹ 881.00 ₹ 2,012.50
தஞ்சாவூர் ₹ 824.00 ₹ 1,998.50
திருவாரூர் ₹ 824.00 ₹ 1,998.50
திருச்சி ₹ 849.00 ₹ 1,949.50
திருநெல்வேலி ₹ 868.50 ₹ 1,994.50
திருப்பத்தூர் ₹ 841.50 ₹ 1,850.00
திருப்பூர் ₹ 840.50 ₹ 2,006.50
திருவள்ளூர்  ₹ 818.50 ₹ 1,964.50
திருவண்ணாமலை ₹ 837.00 ₹ 1,994.50
தூத்துக்குடி ₹ 867.00 ₹ 1,991.50
வேலூர் ₹ 840.00 ₹ 2,001.50
விழுப்புரம்  ₹ 820.00 ₹ 1,967.50
விருதுநகர் ₹ 853.00 ₹ 1,960.50

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இன்றைய விலை நிலவரம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement