அப்பா கவிதை | Appa Kavithai in Tamil

Miss You Appa Quotes in Tamil

அப்பா மகள் கவிதை | Appa Quotes in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் அப்பா பற்றிய கவிதைகள் பார்க்க போகிறோம். பொதுவாக அம்மா அப்பா என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அம்மா அப்பா இருவருக்கும் இரு குழந்தை அல்லது 5 குழந்தையாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாசத்தை காட்டுவார்கள். அப்படி இருக்கும் குடும்பத்தில் இருவரில் ஒருவர் இல்லையேற்றாலும் அந்த குடும்பத்தில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிப்பார்கள் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். வாங்க இப்போது அப்பா பற்றிய கவிதையை படித்தறிவோம்.

அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Miss You Appa Quotes in Tamil:

அனைவருக்கும் கிடைத்த பரிசு 
எனக்கு கிடைத்தது 
ஆனால்
அனைவருக்கும் கிடைக்காத சாபம்
எனக்கு கிடைத்தது 
அது என் அப்பாவை என்னிடமிருந்து பிரித்தது 

Miss You Appa Quotes in Tamil

அப்பாவின் அன்பு கவிதைகள்:

அனைவரும் பாசம் காட்டுவது 
என்னிடமிருந்து எதோ ஒன்று பெறுவதற்காக மட்டுமே 
ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
பாசம் காட்டுவது என் அப்பா மட்டுமே 

Appa Kavithai in Tamil

அப்பா மகள் கவிதை:

எவ்வளவு யுகங்கள் என்றாலும்
அவளின் அதிகபட்ச ஆசை
அவளுடைய அப்பாவுக்கு
பெண்ணாக பிறப்பது மட்டுமே
அவளுடைய ஆசையாக இருக்கும் 

 

Appa Quotes in Tamil

அப்பா கவிதைகள்:

தான் கற்றதை விட அதிகம்
தம் பிள்ளைகள் கற்கவேண்டும்
என்று நினைப்பது அப்பா மட்டுமே 

Appa Kavithai in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil