நட்பு பிரிவு கவிதை வரிகள் | Friend Breakup Quotes in Tamil

Advertisement

நட்பு பிரிவு கவிதை | Best Friend Breakup Quotes in Tamil 

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் நட்பு பிரிவு கவிதைகளை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக கவிதைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதுபோல் நட்பு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் நட்பில் பிரிவை யாருக்கும் பிடிக்காது. அதனை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனாலும் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி பிரிந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை அனைவருக்கும் வரும். அந்த பிரிவை நினைத்து பலர் கவிதைகள் எழுதுவார்கள். அப்படி எழுதத்தெரியாதவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். வாங்க அதனை படித்து நண்பர்களுக்கு ஷேர் செய்து மகிழ்வோம்.

நட்பு கவிதை வரிகள்

நட்பு பிரிவு கவிதை:

இலை உதிரும் காலங்களில்
கண் கலங்கும் நினைவுகள் 
கனவா நிஜமா என அறியும் முன்னே
கலைந்து போனது என் கல்லூரி காலங்கள் 

 best friend breakup quotes in tamil

தோழியின் பிரிவு கவிதை:

சொந்தம் வேண்டாம் என்று சொல்லி பிரிந்து 
உன்னிடம் வந்தேன் இரண்டுக்கும்
வேறுபாடுகள் இல்லை
என்று புரியவைத்துவிட்டாய்  நீ

 friendship breakup kavithai in tamil

Best Friend Breakup Quotes in Tamil:

புரியாத நட்புக்கு அருகில்
இருந்தாலும் பயனிலை
புரிந்த நடிப்புக்கு
பிரிவு ஒரு துயரம் இல்லை

Best Friend Breakup Quotes in Tamil

தத்துவம் நட்பு கவிதைகள்:

அனைவரும் சொல்வார்கள்
பிரிவு ஒரு அனுபவத்தை தரும் என்பார்கள்
ஆனால் எனக்கு மட்டும்
உன் பிரிவு ஆறாத துயரத்தை தருகிறது

friendship quotes in tamil

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement