லட்சியம் பொன்கள்மொழி | Latchiyam Quotes in Tamil

Advertisement

லட்சியம் பொன்கள்மொழி – Latchiyam Ponmoligal

`ஒரு கனவு நிஜமாவது ஏதோ மாயாஜாலத்தால் நிகழ்வதில்லை. அதற்கு அரும்பாடுபட வேண்டும்; மன உறுதி வேண்டும்; கடின உழைப்பு வேண்டும்’ கனவு காணச் செய்கிறோம் தவிர, அதற்காக எப்படியெல்லாம் மெனக்கெட வேண்டும் என்பதைச் தெரிந்துகொள்வதில். அதேபோல் பிறரைப் பார்த்து அல்லது நிறைவேறாத நம் ஆசைகளைத்தான் நம் குழந்தைகளிடம் திணிக்கிறோம் மனிதனாக பிறந்த அனைவருக்குமே அவர்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம் என்பது இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்களது வாழ்க்கை முழுமை அடையாது. சரி இந்த பதிவில் லட்சியம் பொன்மொழி பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Latchiyam Quotes in Tamil:

லட்சியத்தை
கொண்டவர்களுக்கு
ஒவ்வொரு விடியலுமே
புதிய தொடக்கமாகும்..

Latchiyam Quotes in Tamil:

Latchiyam Quotes in Tamil

எடுத்த தொழிலில்
சாதிப்பது லட்சியமாக
இருக்கலாம்! ஆனால்,
சாதிக்கும் வரை
முயற்சி ஒன்றே
குறிக்கோளாக
இருக்க வேண்டும்

லட்சியம் பொன்கள்மொழி:

Latchiyam Quotes in Tamil

உயர பறக்க
இறக்கைகள்
தேவையில்லை
ஒரே ஒரு
லட்சியம்
இருந்தால் போதும்

Latchiyam Quotes in Tamil:

ambition quotes in tamil

லட்சியம் இல்லாத வாழ்க்கை
முல் இல்லாத கடிகாரம்
போன்றது..
அது நின்றாலும் பயனில்லை
ஓடினாலும் பயனில்லை..

லட்சியம் பொன்கள்மொழி – Ambition Quotes in Tamil:

Latchiyam Quotes in Tamil

லட்சியத்திற்கும்
அலட்சியத்திற்கும்
ஒரு எழுத்துதான் வித்தியாசம்..
லட்சியம் உன்னை
முன்னே கூட்டி செல்லும்..
அலட்சியம் உன்னை
பின்னே தள்ளி செல்லும்..

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil
Advertisement