வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கல்லூரி நண்பர்கள் பிரிவு கவிதை

Updated On: March 20, 2024 7:11 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

கல்லூரி நினைவுகள் கவிதை

எல்லாருடைய வாழ்க்கையிலும் கல்லூரி வாழ்க்கை மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் பள்ளி வாழ்க்கையை விட கல்லூரி வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியானதாக இருக்கும். நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ,மாணவர்கள் அப்போது தான் பக்குவம் அடைந்திருப்பார்கள்.

நீங்கள் வேலைக்கு செல்வதற்கு கல்லூரி வாழ்க்கை தான் உதவியாக இருக்கிறது. இதில் உங்களுக்கு நிறைய நினைவுகள் இருக்கும். கல்லூரி வாழ்க்கையை பற்றி ஒவ்வொருவரிடமும் கேட்டால் சொல்லி கொண்டே இருப்பார்கள். அது போல கல்லூரி வாழ்க்கை முடிய போகுது என்றால் எல்லாருக்கும் கவலையாக இருக்கும். ஏனென்றால் நண்பர்களை விட்டு பிரிவார்கள் அதனால் கவலையாக இருப்பார்கள். அந்த வகையில் கல்லூரி நண்பர்களை பிரியும் கவிதைகளை பற்றி காண்போம்.

College Ending Friendship Quotes in Tamil:

முதலாமாண்டு பயமுறுத்துகிறது
புதுப்புது மனிதர்களை முன்னிறுத்தி
இறுதியாண்டு பயமுறுத்துகிறது
பழைய பழைய நட்பை பிரிவதை நினைவூட்டி

college student friends break up quotes in tamil

College Ending Friendship Quotes in Tamil For Instagram

பிரியா விடை கொடுத்தாலும் 
பிரியமானவர்களை
உருவாக்கி கொண்டே இருக்கிறது 
கல்லூரி வாழ்க்கை 

College ending friendship quotes in tamil for instagram

College Ending Friendship Quotes in Tamil for Girl

முகம் பார்த்து பேசிய காலங்கள் போக
கைபேசியில் பேசும் காலங்கள்  வரலாம் 

College ending friendship quotes in tamil for girl

College Ending Friendship Quotes in Tamil Short

இலை உதிரும் காலங்களில்
கண் கலங்கும் நினைவுகள்
கனவா நிஜமா என அறியும் முன்னே
கலைந்து போனது என் கல்லூரி காலங்கள்

College ending friendship quotes in tamil short

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now