பெரிய வியாழன் வாழ்த்துக்கள்..! | Maundy Thursday Quotes in Tamil

Advertisement

இயேசுவின் அன்பின் இறுதிச் செயலை நினைவுகூரும் இந்த பெரிய வியாழனில் இரக்கத்தையும் மன்னிப்பையும் பகிர்ந்து கொள்வோம். பெரிய வியாழன் வாழ்த்துக்கள்..!

Maundy Thursday Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் Maundy Thursday Wishes in Tamil பற்றி பார்க்கலாம். பெரிய வியாழன் அல்லது புனித வியாழக்கிழமை என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகூறும் நாள் ஆகும். பெரிய வியாழன் அல்லது புனித வியாழன் என்பதை ஆங்கிலத்தில் Holy Thursday அல்லது Maundy Thursday என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும், உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வியாழன் அன்று Maundy Thursday கொண்டாடப்படுகிறது. இந்நாளில், இயேசு கிருத்துவை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்வார்கள். அந்த வகையில் இப்பதிவில் Maundy Thursday Quotes in Tamil பற்றி இப்பதிவில் கொடுத்துள்ளோம்.

Maundy Thursday Wishes in Tamil:

இயேசுவின் நாமத்தை எடுத்துக்கொண்டு அவருடைய வழியைப் பின்பற்றுங்கள். அவர் உங்களை ஒருபோதும் தவறாக வழிநடத்த மாட்டார். பெரிய வியாழன் வாழ்த்துக்கள்..!

Maundy Thursday Wishes in Tamil

 

Maundy Thursday Quotes in Tamil:

மனத்தாழ்மையும், தன்னலமற்ற தன்மையும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஒரே திறவுகோல், அதற்கு இயேசு கிறிஸ்து சரியான உதாரணம். இனிய வியாழன் நல்வாழ்த்துக்கள்!

Maundy Thursday Quotes in Tamil

பெரிய வியாழன் வாழ்த்துக்கள்:

இயேசுவை நினைத்து அல்லேலூயா என்று சொல்லுங்கள். இனிய பெரிய வியாழன் வாழ்த்துக்கள்

Periya Viyalan Wishes in Tamil

Periya Viyalan Wishes in Tamil:

ஒருவரையொருவர் நேசிக்கவும், வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கவும் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். பெரிய வியாழன் வாழ்த்துக்கள்..!

Periya Viyalan Wishes in Tamil

Maundy Thursday Wishes in Tamil:

இயேசு நமக்காக செய்தது போல், நிபந்தனையின்றி அன்பு செலுத்தவும், தன்னலமின்றி சேவை செய்யவும் நம்மை ஊக்குவிக்கட்டும். பெரிய வியாழன் வாழ்த்துக்கள்..!

Maundy Thursday Wishes in Tamil

பெரிய வியாழன் என்றால் என்ன?

புனித வெள்ளி வாழ்த்துக்கள் 2024

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement