புனித வெள்ளி வாழ்த்துக்கள் 2022 | Punitha Velli Wishes in Tamil

punitha velli valthukkal

புனித வெள்ளி வாழ்த்துக்கள் | Good Friday Images in Tamil

உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா புனித வெள்ளி. கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் முக்கியமான நாள். இயேசு இறந்த தினத்தை புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேயாகவும் கொண்டாடி வருகிறார்கள். நாம் இந்த பதிவில் இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடும் புனித வெள்ளி தின வாழ்த்துக்களை பார்க்கலாம் வாங்க.

புனித வெள்ளி 2022

Punitha Velli Wishes in Tamil:

விண்ணின் மைந்தன்
மண்ணில் பிறந்து
நம் பாவங்களை போக்க
மரித்த தினம் இன்று.
புனித வெள்ளி வாழ்த்துக்கள்

Punitha Velli Wishes in Tamil

Punitha Velli Valthukkal in Tamil:

தந்தையே உம் கையில்
என் ஆவியை
ஒப்படைக்கின்றேன்.
புனித வெள்ளி வாழ்த்துக்கள் 

good friday images with quotes in tamil

புனித வெள்ளி வாழ்த்துக்கள் 2022 – Good Friday Wishes in Tamil:

இனிய புனித வெள்ளி வாழ்த்துக்கள்

good friday images in tamil

Good Friday Images in Tamil:

இந்த புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்து,
நம் மன்றாட்டுக்களை கேட்டு,
நம் பாவங்களை மன்னித்து,
துன்பங்களை இன்பங்களாக்கி தருவார்.
நாம் அவரை நோக்கி மன்றாடுவோம்.
புனித வெள்ளி வாழ்த்துக்கள்

good friday quotes in tamil

Punitha Velli Valthukkal:

கிறிஸ்துவின்
அன்பு உள்ளத்தில் நிலைத்து விட்டால்
பாவத்தின் வல்லமை
உன்னிடம் தோற்று விடும்

punitha velli valthukkal in tamil

மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்கள்

 

இது போன்று மேலும் wishes பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  Wishes in Tamil