வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கேரளா ஸ்டைல் முட்டை குழம்பு செய்வது எப்படி.?

Updated On: July 6, 2023 8:02 AM
Follow Us:
Kerala Syle Mutta Curry recipe in tamil
---Advertisement---
Advertisement

Kerala Syle Mutta Curry

அசைவம் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா.! தினமும் மூன்று வேலையும் அசைவத்தில் எதை கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் திருப்தியாக சாப்பிடுவோம். சில நேரங்களில் அசைவம் சாப்பிட்டு ஆக என்று தோணும். ஆனால் அந்த நேரத்தில் வெளியில் சென்று அசைவம் வாங்கிட்டு வர முடியாது. அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் முட்டை தான் நமக்கு திருப்தியை தரும். அதவாது முட்டையில் வறுவல், பொரியல் ஆம்லெட் போன்றவை தான் செய்து சாப்பிட்ருப்போம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஸ்டைலில் சமைப்பார்கள். அதனால் இந்த பதிவில் கேரளா ஸ்டைல் முட்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கேரளா ஸ்டைல் முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  • முட்டை-4
  • வெங்காயம்- 1
  • தக்காளி- 2
  • மிளகாய் தூள்-2 தேக்கரண்டி
  • மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- 3 தேக்கரண்டி

கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க

கேரளா ஸ்டைல் முட்டை குழம்பு செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 4 முட்டை முட்டைகளை வேக வைத்து எடுத்து வைக்க வேண்டும்.

அடுத்து வெங்காயம், தக்காளியா சிறியதாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லியை சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

கடாய் வைத்து மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

கேரளா ஸ்டைல் முட்டை குழம்பு செய்முறை

கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் சிவந்த நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

பிறகு மிளகு தூள், கரம் மசாலா தூள், வதக்கி வைத்த மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள், நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

கேரளா ஸ்டைல் முட்டை குழம்பு செய்முறை

தக்காளி சுருகிய பதம் வந்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வேண்டும். பிறகு வேகா வைத்த முட்டை மற்றும் கொத்தமல்லி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்தால் கேரளா ஸ்டைல் முட்டை குழம்பு ரெடி.!

கேரளா ஸ்டைல் கடலை கறி சாப்பிட்டா டேஸ்ட் நாக்குலேயே இருக்கும்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

sorakkai podimas seivathu eppadi in tamil

குஜராத்தி ஸ்பெஷல் துதி தோக்லி (சுரைக்காய் பொடிமாஸ்) Recipe ….

mutton kabab recipe in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் கபாப் செய்து பாருங்க..

bakrid special mutton biryani in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..?

carot payasam

பக்ரீத் ஸ்பெஷல் கேரட் பாயாசத்தை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீங்க..!

கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்..!

Nungu Sarbath Recipe in Tamil

கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க..ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க..!

Omapodi Recipe in Tamil

மொறு மொறுன்னு 10 நிமிடத்தில் சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி..?

chicken malai tikka recipe in tamil

ரம்ஜான் ஸ்பெஷல் மலாய் டிக்கா வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்..!

No Oil No Boil இட்லி- செய்வது எப்படி

No Oil No Boil இட்லி- செய்வது எப்படி