Boat Flash Edition Smartwatch Review Tamil
நாம் எப்போதும் எந்த பொருள் புதிதாக அறியமுகம் ஆனாலும் அதனை பற்றியே தான் பேசிக்கொண்டே இருப்போம். அதுவும் நாம் அந்த பொருளை வாங்குகிறோமோ இல்லையோ மற்றவரிடம் அந்த பொருளை பற்றி எடுத்துக்கூறி அவர்களை வாங்கும் படி செய்து விடுவோம். இதில் முக்கியமான ஒன்று என்ன வென்றால் முதலில் அந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக அதனை பற்றிய Review என்ன என்று தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில் இன்றைய பதிவில் புதிதாக பொருள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் மற்றும் வாட்ச் பிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இன்று வெறும் 1,199 ரூபாய்க்கு அறிமுகம் ஆகியுள்ள ஒரு அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் பற்றிய சிறப்பு அம்சங்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Boat Flash Edition Smartwatch Uses:
இன்றைய காலத்தை பொறுத்தவரை பெரும்பாலும் யாரும் மணி பார்க்க வேண்டும் என்று கையில் வாட்சினை கட்டுவது இல்லை. ஏனென்றால் நம்மில் பாதி நபர்கள் வாட்சினை அழகிற்காக கட்டுகிறார்கள்.
அனைவரும் எதிர்பார்க்க கூடிய ஒரு அம்சத்தில் புதியதாக அறிமுகம் ஆகியுள்ள வாட்ச் தான் Boat Flash Edition Smartwatch ஆகும். இந்த வாட்சினை நம்முடைய கையில் கட்டுவதன் மூலம் நீங்கள் மொபைல் Call, மெசேஜ், சமூக வலைத்தள மெசேஜ் என அனைத்தினையும் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் அதற்கான பதிலையும் அளிக்க முடியும்.
மேலும் உங்களுடைய உடலில் காணப்படும் இதயத்துடிப்பு, ஆக்ஜிஜன் ஆகியவற்றின் அளவை கண்டறிய உதவுகிறது.
மக்களிடையே இந்த வாட்ச் ஆனது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த வாட்சில் மெசேஜ், காலண்டர் ஆகியவற்றினை அறிந்துக்கொள்ளவும் முடிகிறது.
Boat Flash Edition Smartwatch சிறப்பு:
இந்த வாட்ச் 2 மணிநேரம் வரை சார்ஜ் ஏறும் தன்மை கொண்டது. அதுபோல 7 நாட்கள் வரை சார்ஜ் நீடிக்கும் அம்சத்தினையும் பெற்றுள்ளது. மேலும் LCD டிஸ்பிளே வகையினையும் சேர்ந்தது ஆகும்.
Boat Flash Edition Smartwatch ஆனது 54 கிராம் எடையினையும், 1.3 அங்குலத்தையும் கொண்டுள்ளது. அதுபோலவே Water ப்ரூப் IP68 கொண்ட ஒரு வாட்ச் ஆகும்.வாட்ச் நிறம்:
Boat Flash Edition Smartwatch ஆனது Red, Black, Blue ஆகிய நிறங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை:
இத்தகைய வாட்ச்சின் விலை Amazon-ல் ரூ.1199-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த வாட்சினை வாங்கும் போதே USB Magnetic Charging Cable, Warranty Card ஆகியவற்றை வழங்கப்படுகிறது.
இடுப்பு வலி இல்லாமலும், காசு கொடுக்காமலும் ட்ரெஸை ஐயன் பண்ணலாம்..எப்படி தெரியுமா.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |