Noise Colorfit Vivid Call Review in Tamil
பிரபல வாட்ச் நிறுவனமான நாய்ஸ் நிறுவனம், பல வகையான மாடல்களில் ஸ்மார்ட் வாட்சைகளை தயாரித்து விற்பனைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நாய்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது, ப்ளூடூத் காலிங் அம்சம் முதல் AI வாய்ஸ் அசிஸ்டன்ட் வரை அனைத்து அம்சத்தையும் பெற்று வருகிறது. இப்போது, ஸ்மார்ட் வாட்ச் நிறுவனங்கள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்து விற்பனை படுத்தி வருகிறது. இருப்பினும் நாய்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்கள் மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. எனவே அவற்றின் சமீபத்திய தயாரிப்பான Noise ColorFit Vivid Call Review பற்றிய தகவல்களை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Noise ColorFit Vivid Call Specification in Tamil:
வடிவமைப்பு:
நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட் வாட்ச் ஆனது, ரெக்டாங்கில் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு 50 கிராம் எடையினை பெற்று வருகிறது. மேலும் இது சிலிக்கான் மெட்டிரீயலில் வடிவமைக்கப்பட்டு Deep Wine, Forest Green, Jet Black, Rose Pink, Silver Grey, Space Blue ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.
டிஸ்பிளே அமைப்பு:
நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட் வாட்சின் டிஸ்பிளே ஆனது, 1.69 இன்ச்சில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இது 240 x 280 பிக்சல்களை பெற்று TFT டிஸ்பிளே தொழில்நுட்பத்துடன் வருகிறது.
வெறும் 2,499 ரூபாயில் பிரிட்ஜ் வாங்கலாமா..! என்னங்க சொல்றீங்க..!
பேட்டரி விவரங்கள்:
நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட் வாட்சின் பேட்டரி ஆனது, 260 mAh சக்தி மதீப்பீட்டுடன் வருகிறது. இப்பேட்டரி அதிகபட்சமாக 2 மணிநேரம் வரை சார்ஜ் ஆகிறது. மேலும் சார்ஜ் ஆனது 7 நாட்கள் வரை நீடிக்கக்கூடியதாக வருகிறது.
Noise Colorfit Vivid Call Smartwatch Price in Tamil:
நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட் ஆனது, 1,699 ரூபாய்க்கு அமேசான் போன்ற ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது.
சிறப்பம்சங்கள்:
- ப்ளூடூத் காலிங்
- ஆக்டிவிட்டி ட்ராக்கர்
- IP67 வாட்டர் ஃப்ரூப்
- அலார கடிகாரம்
- நோட்டிஃபிகேசன்
நன்மைகள்:
- இது பட்ஜெட் விலையில் உள்ள சிறந்த ஸ்மார்ட் வாட்ச்.
- டிஸ்பிளே மற்றும் பேட்டரி நன்றாக உள்ளது.
- இவற்றின் தோற்றம் ஸ்டைலாக உள்ளது.
- ப்ளூடூத் காலிங் வசதி நன்றாக உள்ளது.
கோடை காலத்தில் குளு குளுன்னு இருக்க AC வாங்க போறீங்களா..? அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்..!
இதுபோன்ற Review பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Review |