வெறும் 2,499 ரூபாயில் பிரிட்ஜ் வாங்கலாமா..! என்னங்க சொல்றீங்க..!

Advertisement

Sarge Mini Car Refrigerator Review in Tamil

வெயில் காலம் வந்துவிட்டால் போதும் அனைவரும் ஏசி, பிரிட்ஜ் மற்றும் ஏர்கூலர் என அனைத்தையும் வாங்க ஓடுகிறோம். ஆனால் அதன் அதிகப்படியான விலையை பார்த்து சிலர் வாங்குவதில்லை. இப்பொழுது உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். வெறும் 2,499 ரூபாய்க்கு வந்துவிட்டது ஒரு குட்டி பிரிட்ஜ். இதனை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஆமாங்க இது எடுத்துச்செல்லக்கூடிய சாதனம் தான் இது. இதனை நீங்கள் உங்கள் கார்களில் வைத்து செல்லக்கூடிய அளவிற்கு சிறப்பான ஒன்று. இந்த வெயில் காலத்திற்கு அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் Sarge Mini Car Refrigerator என்னென்ன அம்சங்களுடன் வருகிறது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Sarge Mini Car Refrigerator Details in Tamil:

Sarge Mini Car Refrigerator Review in Tamil

சார்ஜ் மினி கார் குளிர்சாதன பெட்டி 7.5 லி கொள்ளளவு உடையதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இது உணவை குளிர்ச்சியாக வைப்பதற்கும் சூடாக வைப்பதற்கும் பயன்படுகிறது.

இது உயர்தர ABS பொருட்களால் தயாரிக்கப்பட்டு அழகிய நீல நிறத்தில் அமேசானில் விற்பனைக்கு வருகிறது.

எனவே இதனை நீங்கள் காலத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்ளலாம். இதனை நீங்கள் எங்கு வெளியில் சென்றாலும் எடுத்து சென்று பயன்படுத்தி கொள்ளும் அம்சத்துடன் வருகிறது.

சார்ஜ் மினி கார் குளிர்சாதன பெட்டி, உணவு மற்றும் தண்ணீர் பானங்களை 3 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை கூலிங் செய்யும் அமைப்புடன் வருகிறது.

 sarge 7.5l mini car refrigerator price in tamil

இதில் ஏசி பவர் கார்டுகளும் உள்ளது. இது அதிக அளவு சக்தியை  எடுத்து கொள்ளாது. இந்த குளிர்சாதன பெட்டியை நீங்கள் வீட்டிலும் காரிலும் பயன்படுத்தலாம்.

சார்ஜ் 7.5 லி மினி கார் குளிர்சாதனப்பெட்டி போர்ட்டபிள் தெர்மோஎலக்ட்ரிக் கார் காம்பாக்ட் ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரை  வாங்குவதன் மூலம் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு விருப்பமான உணவு அல்லது பானங்களை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ சாப்பிட முடிகிறது.

2,000 ரூபாயில் வெயிலுக்கு இதமாக குளுகுளுன்னு தண்ணீரை தெளிக்கும் டேபிள் ஃபேன் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 

Sarge 7.5L Mini Car Refrigerator Price in Tamil:

சார்ஜ் 7.5 லி மினி கார் குளிர்சாதனப்பெட்டி போர்ட்டபிள் தெர்மோஎலக்ட்ரிக் கார் காம்பாக்ட் ஃப்ரிட்ஜ் ஃப்ரீசர் அமேசானில் ரூ. 2,499 தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வருகிறது.

இதுபோன்ற Review பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Review 

 

Advertisement