Mist Fan Model Review in Tamil
கோடை காலம் வந்து விட்டாலே அனைவருமே ஏசி அல்லது ஏர் கூலர் வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதனை வாங்குவதற்கு அதிக அளவு பணம் தேவைப்படும். மேலும் அதனை பராமரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அதனால் நடுத்தர மக்களுக்கு இந்த ஏசி அல்லது ஏர் கூலர் வாங்குவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாகவே உள்ளது.
அதனால் தான் நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் அறிமுகமாகியுள்ள Mist Fan பற்றிய முழுவிவரங்களையும் இந்த பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Mist Fan Model Details in Tamil:
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக ஏர் கூலர், ஏசிகளை வாங்குகின்றனர். ஆனால் ஏசி, ஏர் கூலர் அதிகம் பயன்படுத்தினால் கரண்ட் பில்லும் அதிகமாகும்.
மேலும் ஏசி வாங்குவதற்கு நிறைய பணம் செலவாகும். அதனால் ஏசி வாங்க நினைப்பவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். ஏசி அல்லது ஏர் கூலர் இல்லாமல் வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற மற்றொரு வழி உள்ளது.
அது தான் தண்ணீர் தெளிக்கும் ஃபேன். ஏசிகளின் விலையை ஓப்பிடும்பொழுது இதன் விலை மிக குறைவு. அதாவது இதன் ஆரம்ப விலை ரூபாய் 2,000 ஆகும். மேலும் இதனை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்தலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரு Screen இல்லங்க 2 Screen உள்ள லேப்டாப் பற்றி உங்களுக்கு தெரியுமா
சிறப்பம்சம்கள்:
இந்த வாட்டர் ஸ்பிரே ஃபேன்கள் அதிக வேகத்தில் சுழலும் போது, தண்ணீர் தெளிப்பதால் அறை உடனடியாக குளிர்ச்சியடைகிறது. அதாவது நீங்கள் இதனை On செய்தவுடன் அறை வெப்பநிலை 5 முதல் 10 டிகிரி வரை குறைகிறது.
மேலும் இதிலிருந்து தெளிக்கப்படும் தண்ணீர் 10 அடி தூரம் வரை செல்கிறது. மேலும் இதன் உயரம் 6.5 அடி இதன் அங்குலம் 26 ஆகும்.
மேலும் இதற்கு ஏசி, ஏர்கூலர் போன்றவற்றிற்கு தேவைப்படும் பராமரிப்பு போல் அதிக அளவு பராமரிப்பு தேவையில்லை.
இன்றைய சூழலில் சந்தையில் பல வகையான தண்ணீர் தெளிக்கும் மின்விசிறிகள் கிடைக்கின்றன. இந்த வாட்டர் ஸ்ப்ரே ஃபேனை ஆன்லைன் மூலமாகவும் வாங்கி கொள்ளலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஸ்மார்ட் டிவி வாங்கனுமா அதுவும் குறைந்த விலையில் வாங்கனுமா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |