Best Smart TV Under 30000 in India in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வீட்டிலேயும் ஸ்மார்ட் டிவி உள்ளது. அதிலும் குறிப்பாக 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. அதனால் இந்தியாவில் உள்ள சாம்சங், ஒன்பிளஸ், சியோமி போன்ற பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.
அதனால் மக்களுக்கு எந்த ஸ்மார்ட் டிவி வாங்கினால் நமது பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் என்பது தெரியவில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இங்கு காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Best 43-inch Smart TV in India in Tamil:

1. 43-inch Onida Full HD Smart LED Fire TV:
இந்த 43-இன்ச் Onida ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபையர் டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூபாய் 21,990-விலையில் வாங்க முடியும்.
சிறப்பம்சங்கள்:
Dolby Digital Support, 20 Watts Speakers, Dual Band Wi-Fi, HDMI Port, USB Port, 2.0 GHz Multicore Processor, 1.5GB RAM, 8GB Storage, HDR Support போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை 43-இன்ச் Onida ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபையர் டிவி தனக்குள் கொண்டுள்ளது.
2. 43-inch Acer i Series Smart TV:
அமேசான் தளத்தில் இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூபாய் 23,999-விலையில் வாங்கி கொள்ள முடியும்.
சிறப்பம்சங்கள்:
இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் 64-bit Quad-Core Processor, 30 Watts Speakers, Dual-Band Wi-Fi, HDMI Port, Android 11 Operating System, 2 GB RAM, 1 6GB Storage போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஸ்மார்ட் டிவி வாங்கணுமா அதுவும் குறைந்த விலையில் வாங்கணுமா அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அசத்தலான அம்சத்துடன் வருகிறது இந்த ஸ்மாட் டிவி
3. 43-inch One Plus Y Series Smart TV:
இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் Y சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவியை ரூபாய் 23,999-விலையில் அமேசான் தளத்தில் வாங்க முடியும். மேலும் குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவி மாடலை இன்னும் குறைவான விலையில் வாங்கி கொள்ள முடியும்.
சிறப்பம்சங்கள்:
இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் Y சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி Dolby audio, 20 Watts Speakers, Android 11 Operating System, 64-bit Powerful Processor, HDR 10 Plus Support, Dual-Band Wi-Fi, USB Port மற்றும் HDMI Port போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
4. 43-inch Redmi 4K Ultra HD Android Smart TV (X43):
இந்த 43-இன்ச் ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியையும் (X43) அமேசான் தளத்தில் ரூபாய் 26,999 வாங்க முடியும்.
சிறப்பம்சங்கள்:
இந்த 43-இன்ச் ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி Quad-Core Processor, Android TV 10 Operating System, Dolby Vision, 4K HDR Support, Dolby audio, 30 Watts Speakers, 2 GB RAM, 16 G Storage, Dual-Band Wi-Fi போன்ற பல்வேறு அசத்தலான சிறப்பம்சங்களை தனக்குள் கொண்டுள்ளது.
5. 43-inch Samsung Wondertainment Series Smart TV:
இந்த 43-இன்ச் சாம்சங் Wondertainment சீரிஸ் ஸ்மார்ட் டிவியை ரூபாய் 28,990-விலையில் அமேசான் தளத்தில் வாங்கி கொள்ள முடியும். மேலும் குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவி மாடலை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.
சிறப்பம்சங்கள்:
HDR Support, 20 Watts Speakers, Dolby Digital Plus Support, Wi-Fi, HDMI Port, USB Port போன்ற பல சிறப்பம்சங்களை இந்த 43-இன்ச் சாம்சங் Wondertainment சீரிஸ் ஸ்மார்ட் டிவி தனக்குள் கொண்டுள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> புதிதாக மொபைல் போன் வாங்க போறிங்களா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |














