வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் 2,000 முதலீடு செய்தால் 1,46,553/- கிடைக்கும் அசத்தலான திட்டம்..!

Updated On: December 20, 2023 5:51 PM
Follow Us:
IDFC Bank 2000 Rs Rd Interest Rate Calculator in Tamil
---Advertisement---
Advertisement

IDFC Bank 2000 Rs Rd Interest Rate Calculator in Tamil

நாம் அனைவருக்குமே இன்றைய சூழலில் மிக மிக அதிக அளவு தேவைப்படுவது பணம் தான். ஏனென்றால் இன்றைய சூழலில் அனைத்து இடங்களிலும் பணம் தான் அதிக அளவு தேவைப்படுகிறது. ஏன் நாம் நமது தேவையான ஒரு சிறிய பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு  கூட பணம் தான் தேவைப்படுகிறது. அதனால் அனைவருமே தங்களுக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கிறார்கள். அப்படி சம்பாதித்ததாலும் நமக்கு முக்கியமாக தேவைப்படும் நேரத்தில் நம்மிடம் பணம் இல்லை என்றால் நாம் மற்றவர்களிடம் சென்று கடன் பெற வேண்டும். அதனால் தான் அனைவருமே சேமிக்க வேண்டும்.

ஆனால் ஒரு சிலருக்கு இன்றும் சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் IDFC வங்கியின் RD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDFC Bank 2000 Rd Details in Tamil:

IDFC Bank 2000 Rd Details in Tamil

தகுதி:

இந்த IDFC Bank RD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

சேமிப்பு தொகை:

இந்த RD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 6 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரை அதாவது 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 6.75% முதல் 7.70% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

இந்தியன் வங்கியில் 500 முதலீடு செய்தால் 3 வருடத்தில் எவ்வளவு மெச்சூரிட்டி தொகை கிடைக்கும்

IDFC Bank 2000 Rd Calculator in Tamil:

ஜென்ட்ரல் சிட்டிசன்:

டெபாசிட் தொகை  சேமிப்பு காலம்  வட்டி தொகை  முதிர்வு தொகை
2,000 5 வருடம்  Rs. 24,630 Rs. 1,44,630

சீனியர் சிட்டிசன்:

டெபாசிட் தொகை  சேமிப்பு காலம்  வட்டி தொகை  முதிர்வு தொகை
2,000 5 வருடம்  Rs. 26,553 Rs. 1,46,553

SBI வங்கியில் 500 முதலீடு செய்தால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!