SBI Bank 500 Rd Calculator in Tamil
நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. அதனால் நமக்கு மிகவும் கடினமான சூழலில் பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே தான் நமது எதிர்காலத்திற்க்காக சிறிதளவு சேமிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு இன்றைய சூழலிலும் சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிக மிக பயனுள்ளதாக அமையும். அம்மா நண்பர்களே இன்றைய பதிவில் SBI வங்கியின் Rd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Bank 500 Rd Details in Tamil:
சேமிப்பு தொகை:
நீங்கள் இந்த SBI வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் செலுத்தி உங்களது கணக்கினை தொடங்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 1 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.
வட்டி விகிதம்:
SBI வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 6.50% முதல் 7.50% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.
IDFC வங்கியில் 20,000 முதலீடு செய்தால் 5 வருடத்தில் அசல் மற்றும் வட்டி எவ்வளவு கிடைக்கும்
எடுத்துக்காட்டு,
ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
காலம் | டெபாசிட் தொகை | மொத்த வட்டி | மொத்த தொகை |
5 வருடம் | 500 ரூபாய் | 5,498 ரூபாய் | 35,498 ரூபாய் |
சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
காலம் | டெபாசிட் தொகை | மொத்த வட்டி | மொத்த தொகை |
5 வருடம் | 500 ரூபாய் | 6,449 ரூபாய் | 36,449 ரூபாய் |
இந்தியன் வங்கியில் 5000 முதலீடு செய்தால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |