சதுரங்க விளையாட்டின் விதிமுறைகள் தெரியுமா..? | Chess Rules in Tamil

chess rules in tamil

சதுரங்க பலகையில் உள்ள சதுரங்களின் எண்ணிக்கை

நண்பர்களே வணக்கம் விளையாட்டு என்பது யாருக்கு மிகவும் பிடிக்கும். சிலருக்கு விளையாட்டு என்றால் பசியே எடுக்காது. வீட்டில் விளையாடுவது முற்றிலும் உடல் சம்பந்தப்பட்ட விளையாட்டு மட்டுமே ஆனால் பள்ளிகளில் விளையாடும் விளையாட்டு என்பது மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டு மட்டுமே என்றும் சொல்ல முடியாது பள்ளி என்பது நம்மை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லக்கூடிய ஒன்று. அங்கு இரண்டுக்கும் வழிவகுக்கும். அங்கு சில விளையாட்டுகள் நம் மூளையை யோசிக்க வைத்து விளையாட வைக்கும். அதில் ஒன்று தான் சதுரங்க விளையாட்டு ஆகும்.

சதுரங்கம் விளையாட்டு என்றால் அதிகளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் இந்த விளையாட்டின் மூலம் நிறைய யோசிக்கவைத்து விளையாட வைக்கும். வாங்க இந்த விளையாடின் விதிமுறைகளை பற்றியும் சதுரங்க விளையாட்டைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

சதுரங்க விளையாட்டு என்றால் என்ன?

சதுரங்க விளையாட்டு என்றால் என்ன

  • இந்த விளையாட்டை அரசர்களின் விளையாட்டு இதை செங்களம்  என்று கூறுவார்கள். இது ஒரு பலகை விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டுக்கு ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு இந்த விளையாட்டுக்கு ஒரு பக்கத்தில் உள்ளவர்களிடம் 16 விதம் மறுபக்கம் உள்ளவர்களிடம் 32 காய்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும். இருவருக்கும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும். இதில் உள்ள 16 காய்களும் அதற்கென்று தனி தனி சிறப்பு அம்சங்களுடன் அமைத்திருக்கும். அது என்ன அம்சம் என்று பார்ப்போம் வாங்க.

சதுரங்க யானை:

யானை

  • இந்த யானை காயானது + போல் நான்கு பக்கமும் செல்ல கூடியது ஒரு கட்டம் இல்லாமல் நீண்ட தூரம் போகலாம் ஆனால் எந்த திசையை நோக்கி செல்கிறதோ அங்கு நேராக மட்டுமே செல்லும்.

சதுரங்க குதிரை:

சதுரங்க குதிரை விதிமுறை

  • இந்த குதிரை காயானது L யின் நகரக்கூடிய விதிமுறை இதற்கு உள்ளது முதலில் நேராக இரண்டு கட்டமும் பின்பு வலது அல்லது இடது பக்கத்தில் ஒரு கட்டம் தாண்டக்கூடிய விதிகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் காய்கள் இருந்தால் அதையும் தாண்டும்.

சதுரங்க மந்திரி விதிமுறை:சதுரங்க மந்திரி விதிமுறை

  • இந்த காயானது முற்றிலும் x size-யில் செல்லக்கூடியது அதாவது கிராஸ்க செல்லக்கூடியது .

சதுரங்கம் ராணி:

சதுரங்கம் ராணி

  • இந்த ராணி காயானது எந்த இடத்திற்கும் செல்லக்கூடியது. இதற்கு முன் பார்த்தீர்கள் அல்லவா அது காய்களை போல் இந்த ராணி காயானது வடிவத்திலும் இது செல்லும். அதேபோல் குதிரை செல்வது போல் இந்த ராணி காய் செல்லாது மற்ற காய்கள்  செல்லாது  போல் செல்லும்.

சதுரங்கம் ராஜா:

சதுரங்கம் ராஜா

  • இந்த ராஜாவும் ராணியை போல் செல்லக்கூடியவர் ஆனால் இவர் எங்கு சென்றாலும் ஒரு கட்டத்தை மட்டும் நகருவார். ஆனால் குதிரையை போல் இல்லாமல் மற்ற காய்களை போல் நகருவார்.

சதுரங்கம் சிப்பாய்:

சதுரங்கம் சிப்பாய்

  • இந்த காயானது நேராக மட்டுமே செல்லும் அதேபோல் ஒரு அடி மட்டுமே செல்லும் மற்றவர்களை வெட்ட வேண்டும் என்றால் மட்டும் நிற்கும் இடத்திற்கு எதிரில் உள்ளவர்களை வெட்டும் அதாவது மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் இருபக்கமும் நகரும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil