டோல் கேட்டில் பணம் கொடுக்காமல் செல்லலாம் எப்படி தெரியுமா.!

Advertisement

Avoid Toll Road Google Maps

அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஒரு புறம் இருந்தாலும் டோல் கேட் மறுபிரச்சனையாக இருக்கிறது. இதில் ஒவ்வொரு தடவையும் பணத்தை கொடுக்க வேண்டியதாக உள்ளது. இதனை தவிர்த்தால் நல்லா  இருக்குமே என்று நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் புதிய புதிய டோல் கேட் ஓபன் செய்து கொண்டிருக்கிறார்கள். இனி எத்தனை டோல் கேட் ஓபன் செய்தாலும் கவலையில்லை. ஏனென்றால் இந்த பதிவில் டோல் கேட்டை தவிர்த்து பணத்தை சேமிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Avoid Toll Road Google Maps:

நீங்கள் சாலைகளில் செல்லும் போது டோல் கேட் இல்லாமல் செல்ல வேண்டும் என்றால் உங்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும். அது எல்லாரிடமும் உள்ளதே அதில் என்ன செய்யணும்ன்னு கேட்கறீங்களா.! சரி வாங்க என்ன பண்ணணுமுன்னு தெரிஞ்சுப்போம்.

how to avoid tolls on google maps in tamil

முதலில் உங்க போனில் Google map-யை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதில் நீங்கள் எந்த பகுதியிலிருந்து எங்கே செல்ல போகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.

பின் அதில் வலது பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால் Avoid tolls or avoid motorways ஆப்ஷன் இருக்கும், அதனை தேர்வு செய்து Save செய்துவிட வேண்டும்.

எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

நீங்கள்  இப்படி செய்வதால் Google map-லில் நீங்கள் பயணத்தை சர்ச் செய்தால் டோல் கேட் இல்லாத வழியை காண்பிக்கும்.

நீங்கள் டோல் கேட்டை தவிர்ப்பதன் மூலம் பணத்தை சேமிக்கலாம், தினமும் டோல் கேட் வழியாக பயணம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறன். அது போல கூட்டம் இல்லாத பகுதி என்பதால் விரைவாகவும் செல்ல முடியும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement