February 29-கு பிறகு வழக்கம் போல் தொடங்கும் PAYTM சேவை

Advertisement

Will Paytm UPI Facility Work After 29th February 

சமீபத்தில் நடந்த PAYTM செய்தி பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுவதுமாக பார்த்து PAYTM மறுபடியும் எப்பொழுது உபயோகத்துக்கு வரும் என்று தெரிந்துகொள்ளுங்கள். திடீர்ரென்று RBI, PAYTM பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது PAYTM தனது சேவைகளை நிறுத்தியாக வேண்டுமென்று.

மார்ச் 2022 இல், PAYTM வங்கியின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் விரிவான தணிக்கைக்கு RBI உத்தரவிட்டது மற்றும் புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதை அதன் வங்கி தடைசெய்ய சொல்லியது. ஏனென்றால் Paytm வங்கியின் நடவடிக்கையால் RBI மகிழ்ச்சியடையவில்லை, இதனால் பல இணக்கச் சிக்கல்களால் உருவானது.

When Does We Use PAYTM App in Tamil 

மேலே சொன்ன செய்திகள் யாவும் ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். இதனை தொடர்ந்து RBI, Paytm Payments Bank (PPBL) கணக்கு வைத்திருப்பவர்கள், ப்ரீபெய்டு கருவிகள், FASTag NCMC கார்டுகள் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு கடன் வழங்குபவருக்கு கூறியுள்ளது. 

What did Vijay Shekhar Sharma Said on X.com 

நான், ஒட்டுமொத்த Paytm குழுவுடன் சேர்ந்து, உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது, மேலும் நமது திறமைக்கு ஏற்றவாறு நம் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறோம் என்று கூறினார். 

அதன் பின்னர் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் கேள்வியான Will Paytm UPI Facility Work After 29th February என்பதற்கு பதில் கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், பிப்ரவரி 29 ஆம் தேதிக்குப் பிறகு இந்த Paytm இயங்கும் என்று விஜய் சேகர் சர்மா பயனர்களுக்கு உறுதியளித்தார். அவர் X தலத்தில் உங்களுக்குப் பிடித்தமான Paytm பிப்ரவரி 29க்குப் பிறகும் வேலை செய்யும்” என்று பதிவிட்டுள்ளார். இதன் இடையில் நீங்கள் பரிவர்த்தனை செய்ய காலம் எடுக்கலாம். 

Airtel Users-ன் ரகசிய கால்களை இனி ஈஸியா கண்டுபுடுச்சிடலாம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement