பேட்டரி பைக் விலை 2022 | Battery Bike Vilai Nilavaram

Battery Bike Vilai Vilavaram

மின்சார பைக் விலை | Battery Bike Vilai Nilavaram

பைக் என்றாலே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்கும் மிகவும் பிடித்த ஒரு வாகனமாகும். பைக் பொதுவாக ஒரு நல்ல வசதியான போக்குவரத்து வாகனம் ஆகும். இந்த பைக்கில் பலவகையான மாடல்கள் இருக்கின்றன. இதன் காரணமாக பைக் வாங்க நினைப்பவர்களுக்கு என்ன பைக் வாங்கலாம் என்ற பல குழப்பங்கள் மனதில் எழும். அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சில பேட்டரி பைக் விலை நிலவரம் பற்றி பார்ப்போம். பைக் வாங்க நினைப்பவர்கள் அதன் விலை நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் இந்த பதிவில்  தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதாவது இந்தியாவில் விற்பனை ஆகும் பேட்டரி பைக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை நிலவரம் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

எலக்ட்ரிக் பைக் மாடல்:

பேட்டரி பைக் மாடல்Kmphபேட்டரி பைக் விலை
Revolt RV 40085 Kmph₹ 1,16,134
Bounce Infinity E165 Kmph₹ 52,940
OLA S1121 Kmph₹ 97,706
Hero Electric Optima HX42 Kmph₹ 55,719
Hero Electric Optima 25 Kmph₹ 51,576
Bajaj Chetak 70 Kmph₹ 1,38,992
Hero Electric Photon45 Kmph₹ 74,468
TVS iQube 78 Kmph₹ 1,00,752
Ather 450X80 Kmph₹ 1,39,757
Revolt RV 30025-65 Kmph₹ 1,04,593
Hero Electric Flash 25 Kmph₹ 58,783
PURE EV EPluto 7G 60 Kmph₹ 83,837
Odysse Evoqis80 Kmph₹ 1,58,163
Ampere REO25 Kmph₹ 45,631
Benling Aura60 Kmph₹ 92,152
Hero Electric NYX HX42 Kmph₹ 67,679
Ampere Magnus Pro55 Kmph₹ 66,715
Okinawa i-Praise 58 Kmph₹ 1,07,233
Joy e-bike Monster₹ 1,01,055
Okinawa Praise 58 Kmph₹ 80,571
PURE EV ETrance Neo 60 Kmph₹ 78,922
Ampere Zeal53 Kmph₹ 65,594
Hero Electric Atria 25 Kmph₹ 66,777
Evolet Pony 25 Kmph 39,541 
Evolet Polo 25 Kmph₹ 44,547
Okinawa Ridge Plus 45 Kmph₹ 66,124
Hero Electric Dash 25 Kmph₹ 65,183
Hero Electric NYX 25 Kmph₹ 67,432
Ampere Reo Elite 25 Kmph₹ 43,000
Joy e-bike Wolf25 Kmph₹ 74,174

 

குறிப்பு: பைக் விலை நிலவரம் பொறுத்தவரை சந்தை விலையில் மாற்றம் இருக்கலாம்..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil