Best Route for திருவாரூர் to தஞ்சாவூர்!
பெரும்பாலான மக்கள் பயணம் செய்வதை விரும்புவார்கள். சில நபர்களுக்கு ஒரு முறை அந்த பாதையில் பயணித்தலே போதும் அவர்கள் அதை நினைவில் வைத்துக்கொள்வார்கள். ஆனால் சிலரால் முடியாது, அப்படிப்பட்டவர்கள் சிறந்த வழி பயணம் எது என்றெல்லாம் தேடுவார்கள். அவர்களுக்கான பதிலாகத்தான் இந்த பதிவு உள்ளது. ஏன்னென்றால் இந்த பதிவில் Best Route for Thiruvarur to Thanjavur அதாவது திருவாரூர் to தஞ்சாவூர் சிறந்த வழி எது? என்பதை பற்றி தான் முழுவதுமாக பார்க்கப்போகிறோம்.
நாங்கள் இந்த பதிவில் இரண்டுவிதமான பாதகைளை கூறியுள்ளோம், உங்களுக்கு இந்த பாதை சிறந்தது என்று எண்ணுகிறீர்களோ அதனை தேர்வு செய்யுங்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா..?
திருவாரூர் to தஞ்சாவூர் Best Route
வழி 1:
நீங்கல் முதல் வழியை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் இந்த பயணத்தின் மொத்த தூரம் 61.4 கிலோமீட்டர் ஆகும, இந்த வழியில் நீங்கள் தஞ்சாவூர் சென்றடைய 1 மணி 29 நிமிடங்கள் ஆகும்.
- நீங்கள் முதலில் திருவாரூர் மெம்பலம் பேருந்து நிறுத்தத்தை (Thiruvarur Membalam busstand) கடந்து செல்லுங்கள்.
- பின்பு Gemini nagar main road-ல் தேசிய நெடுஞ்சாலை 83-ல் தொடர்ந்து செல்லவும்.
- நீங்கள் நீடாமங்கலம் கேட்-ஐ தாண்டி செல்வீர்கள்.
- அடுத்ததாக SMS DIGITAL CABLE இலிருந்து வலதுபுறம் திரும்பிசென்றவுடன்.
- Saliyamangalam Byp Rd என்பதிலே தொடர்ந்து நேராகச்செல்லுங்கள்.
- சிறிது தூரம் சென்றதும் Forest office saliyamangalam இலிருந்து வலதுபுறமாகசெல்லுங்கள்.
- நீங்கள் Poondi Bypass அடைவீர்கள்.
- பின்பு அதிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 83 இல்இணையுங்கள்.
- SH 99A க்கு வழியே செல்லுங்கள்.
- சென்றபின்னர் ரவுண்டானாவில், SH 99A –க்கு 3ஆவது வழியை மேற்கொள்ளலாம்.
- அந்த ரவுண்டானாவில், சீனிவாசன் பிள்ளை சாலை–யில் 1ஆவது வழியில்தொடருங்கள்.
- அதிலிருந்து கடந்து எலக்ட்ரோ டீசல்லை நோக்கி நேராக செல்லவும்.
- நீங்கள் நியூ தேவர்ஸ் ரெஸ்டாரண்டை அடைவீர்கள், பின்பு Gandhiji Rd-ல் தொடரவும்.
- கடைசியாக நீங்கள் தஞ்சாவூரை அதனித்துவிடுவீர்கள்.
இந்த வழி வேண்டாமென்றால் நீங்கள் அடுத்த பாதையை மேற்கொள்ளலாம்.
வழி 2
இந்த இரண்டாவது வழியை நீங்கள் பயன்படுத்துனீர்கள் என்றால் நீங்கள் செல்லும் தூரம் 67.7 கிலோமீட்டர் ஆகும் மற்றும் பயணநேரம் 1 மணி 43 நிமிடங்கள் ஆகும்.
- நீங்கள் முதலில் திருவாரூர் மெம்பலம் பேருந்து நிறுத்தத்தை (Thiruvarur Membalam busstand) கடந்து செல்லுங்கள்.
- பின் Mannai Rd/Thiruvarur – Mannargudi – Muthupet Rd/Tiruvarur Rd செல்ல விளமல் கல்பாலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து இடதுபுறம் திரும்பி செல்லுங்கள்.
- தொடர்ந்து Thiruvarur – Mannargudi – Muthupet Rd-ல் செல்லுங்கள்.
- பின்பு Keelapalam busstop-லிருந்து Thiruvarur – Mannargudi – Muthupet சாலையானது வலதுபுறமாக வளைந்து தஞ்சாவூர் – கோடிக்கரை சாலைசெல்லும்.
- பாலத்தை (இடதுபக்கத்தில்) கடந்துசெல்லுங்கள்.
- அடுத்ததாக SH 99A செல்ல SUNTHARVALANADU THURAYUR VILLAGE 11KM WELCOME இலிருந்து இடதுபுறம் திரும்பவும்.
- பின்பு ஶ்ரீம் ஸ்வீட்ஸ் & பேக்கரி (வலப்புறத்தில்) வழியாக கடந்து செல்லவும்.
- நீங்கள் ரவுண்டானாவை அடைந்து விடுவீர்கள்.
- அதன் பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள வழியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த இரண்டு வழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டு, பாதுகாப்பானதாக இருக்கும். முதல் வழியில் நீங்கள் நீடாமங்கலத்தை கடந்துதான் வருவீர்கள் அப்படி வருகையில் gate-ல் மாட்டிக்கொள்ள நேரிடும். அப்படி மாடவில்லையென்றால் 1 மணி 29 நிமிடத்திற்குள் தஞ்சாவூரை சென்றடைவீர்கள்.
உங்கள் விருப்பப்படி எந்த பாதையை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்த்தெடுக்கலாம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel |