குடியரசு தின கவிதைகள்..!
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு நாள் ஆகும். இந்திய அரசியமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்திற்கான விதிகளைக் கொண்டுள்ள ஆவணம் ஆகும். 1930 ஜனவரி 26 அன்று, ஆண்டுதோறும் அந்தத் தேதியை விடுதலை நாளாக அனுசரிக்க நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதன் காரணமாக நமது இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபிறகு ஆண்டு வருடா வருடம் ஜனவரி 26-ஆம் தேதியன்று குடியரசு தினமாக இந்தியா முழுவானதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றோம். அந்த வகையில் நாளை ஜனவரி 26-ம் நாம் நமது இந்திய நாட்டின் குடியரசு தினமாகும். உங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு குடியரசு தினம் வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் குடியரசு தின கவிதைகளை Image மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி.
இந்திய குடியரசு தினம் கவிதை:
சமத்துவம் தொடர்ந்து,
சம உரிமை நீடித்து,
பாரதம் செழித்து,
மக்கள் வாழ்வு சிறக்க,
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
குடியரசு தினம் வாழ்த்துக்கள் – Republic Day Kavithai in Tamil:
தாய் மீதான பாசம் போன்றதே
தாய் நாட்டின் மீதான பாசமும்.
தாயை நேசிப்போம்!
தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்!
வந்தேமாதரம்
குடியரசு தின வாழ்த்துக்கள்
குடியரசு தின கவிதைகள்:
எத்தனை மதம், எத்தனை மொழி,
எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள்,
இருந்தாலும், நாம் அனைவரும்
பாரதத்தாயின் பிள்ளைகள் தான்.
வாழ்க மக்கள்! வளர்க பாரதம்!
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
குடியரசு தின வாழ்த்துக்கள் – Republic Day Kavithai in Tamil:
இந்திய நாட்டின்
அனைத்து
சொந்தங்களுக்கும்
இனிய குடியரசு
தின வாழ்த்துக்கள்..
குடியரசு தின பேச்சு போட்டி உரை
Kudiyarasu Thina Kavithaigal
“அடிமைத்தனம் தீர்ந்த தினம்
அரசு அமைந்த தினம்
சுதந்திரம் பெற்று வளர்ந்த தினம்
இது குடியரசு தினம்”
மேலும் குடியரசு தினம் வாழ்த்துக்கள் Images பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | குடியரசு தின வாழ்த்துக்கள் 2024 |