திருமண நாள் நல்வாழ்த்துக்கள் | Happy Wedding Anniversary in Tamil

Advertisement

Happy Wedding Anniversary in Tamil

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். வாழ்க்கை துணை நல்லபடியாக அமைந்துவிட்டால் அவரகளுக்கு வேறு என்ன சந்தோசம் இருக்க போகிறது. அதனால் திருமணம் ஆன ஒரு ஆண்டு கழித்து திருமண நாளை கொண்டாடுவார்கள். வருடம் வருடம் இந்த நாளினை கொண்டாடி மகிழ்வீர்கள். திருமணம்நாள் வாழ்த்துக்களை இமேஜ் மூலம் பகிர்ந்து கொண்டாடுங்கள்.

திருமண வாழ்த்துக்கள்:

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

 happy wedding anniversary in tamil

Happy Wedding Anniversary in Tamil:

இன்று போல் என்றும்
நொடிப்பொழுது கூட பிரியாமல்
மகிழ்ச்சியாக இருக்க
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 

Happy Wedding Anniversary in Tamil

சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்து

Kalyana Valthukkal in Tamil:

ஒவ்வொரு  ஆண்டும்
உங்களின் காதல் அதிகரிக்க
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Kalyana Valthukkal in Tamil

Kalyana Valthukkal in Tamil:

இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

thirumana naal valthukkal in tamil

Thirumana Naal Valthukkal in Tamil:

இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல் வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 

Thirumana Naal Valthukkal in Tamil

60 வது பிறந்தநாள் வாழ்த்து

மேலும் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்—> Wishes in Tamil
Advertisement