இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025

Advertisement

Iniya Tamil Puthandu Nalvazhthukkal in Tamil

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இந்த தமிழ் புத்தாண்டை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பீர்கள். அதற்காக தான் இந்த பதிவில் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

Iniya Tamil Puthandu 2025 in Tamil:

Iniya Tamil Puthandu 2025 in Tamil

Iniya Tamil Puthandu Vazhthukkal:

iniya tamil puthandu vazhthukkal

Iniya Tamil Puthandu Vazthukal in Tamil Words:

பழையவை மறப்போம்
புதியவை புகுவோம்
கவலையை மறப்போம்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

iniya tamil puthandu vazthukal in tamil words

Iniya Tamil Puthandu Nalvazhthukkal in Tamil Download:

இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

iniya tamil puthandu nalvazhthukkal in tamil

Iniya Tamil Puthandu Nalvazhthukkal in Tamil Nadu

இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Iniya tamil puthandu nalvazhthukkal in tamil nadu

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Iniya Tamil Puthandu Nalvazhthukkal 2025 in Tamil:

வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

iniya puthandu nalvazhthukkal 2024 in tamil:

Iniya Tamil Puthandu Nalvazhthukkal in Tamil Nadu Download:

உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Iniya tamil puthandu nalvazhthukkal in tamil nadu download

Iniya Tamil Puthandu Nalvazhthukkal Image Download

விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Iniya tamil puthandu nalvazhthukkal image download

மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Wishes in Tamil
Advertisement