Panguni Uthiram Wishes in Tamil 2024..!
நண்பர்களுக்கு வணக்கம்..! நாளை பங்குனி உத்திரம் திருநாள்.. தமிழ் கடவுளான முருகனுக்கு மிகவும் உகந்த நாள் என்று சொல்லலாம். தமிழ் மாதத்தில் மொத்தம் 12 மாதங்கள் உள்ளன.. இந்த 12-வது மாதமான பங்குனி மாதமும், நட்ச்சகத்திறன்கள் வரிசையில் வரக்கூடிய 12-வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் சேர்கின்ற நாளைத்தான் பங்குனி உத்திரம் என்று சொல்லின்றோம். இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களும் சிறப்பு வழிபாடு நடைபெறும். பக்தர்கள் இந்த நாளில் விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் பங்குனி உத்திரம் வாழ்த்துக்களை தங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க இங்கு பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள் Images-ஐ பதவி செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்..
Panguni Uthiram Wishes:
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே…!
இனிய பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்கள்..!
பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்:
முருகப்பெருமான்
அருள் மற்றும் ஆசியுடன்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
இனிய பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்
பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள் 2024:
அனைவருக்கும் இனிய பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்
Panguni Uthiram Wishes 2024:
முருகனின் ஆசியுடன் இந்த நாளை
மகிழ்ச்சியாக தொடங்குங்கள்
இனிய பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்
Panguni Uthiram Wishes in Tamil 2024:
முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் இனிய பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்கள்..!
பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள் 2024:-
அனைத்து நண்பர்களுக்கும் பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்கள்.
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |