தங்கம் வாங்க நல்ல நாள் 2024/ thangam vanga ugantha natkal 2024: பொதுவாக நம்மில் பலர் அதிக முதலீடு செய்ய நினைக்கும் விஷயம் தங்கத்தில் தான். தங்கம் எதிர்காலத்திற்க்கான முதல் முதலீடு. இதன் காரணமாகத்தான் மக்கள் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. தங்கத்தின் மீது எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றனரோ அதே அளவு அந்த தங்கத்தை வாங்க நல்ல நாள், நல்ல நேரம், எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் தங்கம் வாங்கலாம், எந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கினால் நல்லது போன்ற பலவிசயங்களுக்கும் அதிக முக்கியத்தும் கொடுக்கின்றனர்.
எனவே இந்த பதிவில் 2024-ம் ஆண்டு தங்கம் வாங்க நல்ல நாள் மற்றும் நல்ல நேரம், எந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கினால் நல்லது, எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் தங்கம் வாங்கினால் நல்லது என பல பல விஷயங்கள் இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
Advertisement
நகை வாங்க உகந்த நட்சத்திரம்:-
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம், ஹஸ்தம், அசுவினி, பூசம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி இவை எல்லாம் நகை வாங்க உகந்த நட்சத்திரம் ஆகும்.
தங்கம் வாங்க நல்ல நாள் ராசியும், கிழமையும் – Thangam vanga nalla naal 2024 in tamil:-
Advertisement
Advertisement
எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் தங்கம் வாங்க உகந்த நாள் (thangam vanga ugantha natkal 2024) என்பதை தெரிந்துகொள்வோமா…
ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கம் வாங்க உகந்த நாள்:
ராசி
கிழமை
மேஷம்
ஞாயிறு, வெள்ளி
ரிஷபம்
புதன், வெள்ளி
மிதுனம்
திங்கள், வியாழன்
கடகம்
ஞாயிறு, திங்கள், புதன்
சிம்மம்
புதன், வெள்ளி
கன்னி
சனி
துலாம்
திங்கள், வெள்ளி
விருச்சகம்
சனி
தனுசு
வியாழன்
மகரம்
புதன், வெள்ளி
கும்பம்
புதன், வெள்ளி, ஞாயிறு
மீனம்
வியாழன், திங்கள்
திரிபுஷ்கர யோகம்:
தங்கம் எடுக்க சிறந்த நாள் 2024:- திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு, செவ்வாய், சனி கிழமைகளில் துவிதியை, சப்தமி, துவாதசிதிதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம், கார்த்திகை, உத்திராடம் நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள், திதிகள், நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அடகு கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும். சரி இப்பொழுது 2024-ம் ஆண்டு தங்கம் வாங்க உகந்த நாள் எப்போது என்று கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம் வாங்க.
தங்கம் வாங்க நல்ல நாள் எது? | Thangam Vanga Nalla Naal 2024 in tamil | Gold Purchase Good Day 2024
ஜனவரி மாதம் தங்கம் வாங்க நல்ல நாள் 2024 – Thangam Vanga Ugantha Natkal 2024
நாள்
கிழமை
15.01.2024
திங்கட்கிழமை
பிப்ரவரி மாதம் தங்கம் எடுக்க சிறந்த நாள் 2024 – Gold vanga nalla naal 2024 in tamil
நாள்
கிழமை
21.02.2024
புதன்கிழமை
March Month Thangam Vanga Nalla Naal 2024 in Tamil:-
வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
Homa Porutkal in Tamil ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய ஆன்மீகம் பதிவின் வாயிலாக ஹோமத்தில் போடும் பொருட்கள் பற்றியும் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள்...
Sambrani Thoobam Benefits in Tamil பொதுவாக அனைவரின் வீட்டிலேயும் சாம்பிராணி காட்டுவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. மாலை நேரத்தில் சாம்பிராணி வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்த...
இன்றைய பஞ்சாங்கம் பொதுவாக மனிதர்கள் ஒவ்வொரு நாளும் எழுந்து இன்றைய நாள் எப்படி இருக்க போகிறது என்ற அச்சத்துடனே எந்திருப்பார்கள். சில நபர்கள் காலையில் எழுதுவுடன் தனது...
Today Nalla Neram in Tamil ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Today Good Time in Tamil 2024 பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க....