முகம் வெள்ளையாக காபி தூள் அழகு குறிப்பு- coffee powder for skin whitening in tamil

இயற்கை அழகு குறிப்பு

முகம் பளிச்சென மாற காபி தூளை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம்? இயற்கை அழகு குறிப்புகள்..!

coffee powder for skin whitening in tamil..!

காபி பொடி அழகு குறிப்பு(coffee powder for skin whitening in tamil): காபியை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அந்த வகையில் இந்த உலகில் காபி பிரியர்கள் அதிகம் உள்ளனர். காபி ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காபி தூளை வைத்து சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.

அந்த வகையில் இந்த பகுதில் என்றும் இளமையுடன் இருக்க சில பல இயற்கை அழகு குறிப்புகள் உள்ளன. அவற்றை படித்து சரும அழகை இயற்கை அழகு குறிப்புகள் மூலம் அதிகரிக்கவும்.

ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் ..!

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சரி வாங்க முகம் வெள்ளையாக இயற்கை அழகு குறிப்பு (coffee powder for skin whitening in tamil) பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!

முகம் வெள்ளையாக காபி தூள் ஸ்கிரப்:

முகம் வெள்ளையாக இயற்கை அழகு குறிப்பு(coffee powder for skin whitening in tamil) – முகத்திற்கு ஸ்கிரப்பாக காபி தூளை பயன்படுத்தலாம். இது முகத்திற்கு கெமிக்கல்கள் கலந்த ஸ்கிரப்பை போல கெடுதல் விளைவிக்காது.

காபி பொடியில், சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.

தலைமுடி பராமரிப்பு(Tamil beauty tips):

இயற்கை அழகு குறிப்பு (tamil beauty tips)- காபி பொலிவிழந்து போன தலைமுடியின் வேர்க்கால்களுக்கு உயிரை தருகிறது. சிறிதளவு காபி தூளை, ஈரமான தலையில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் தினசரி பயன்படுத்தும், ஷாம்பு மற்றும் கண்டிஸ்னர் கொண்டு முடியை அலசி விட வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. தலை முடியும் நன்றாக வளர ஆரம்பிக்கும்.

சருமம் மென்மையாக(Tamil beauty tips):

இயற்கை அழகு குறிப்பு(Tamil beauty tips) – உடலில் உள்ள வறட்சியான தோலை போக்கி, சருமத்தை மிருதுவாக்கவும், இறந்த செல்களை நீக்கவும் காபியை பயன்படுத்தலாம். காபி சருமத்தை இளமையாக பாதுகாக்கிறது.

காபி பொடி உடன் ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து உடலில் மசாஜ் செய்ய வேண்டும்.

இதனை உங்களது சருமத்திற்கு ஏற்ற வகையில் தினமும் கூட செய்யலாம். இவ்வாறு செய்வதினால் உடல் முழுவதும் அழகு பெற முடியும்.

முகம் வெள்ளையாக(Tamil beauty tips):

முகம் வெள்ளையாக இயற்கை அழகு குறிப்பு(Tamil beauty tips) – முகத்திற்கு அழகே முகத்தில் தெரியும் அந்த பிரகாசமான ஒளி தான். அப்படிப்பட்ட பொழிவான முகத்திற்காக, அரைகப் காபி தூளை சிறிதளவு பால் சேர்த்து கெட்டியான பசையாக்கி கொள்ள வேண்டும்.

இதனை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி பிரகாசமான முகம் பளிச்சிடும்.

கண்களில் ஏற்படும் வீக்கங்கள் குறைய(Tamil beauty tips):

இயற்கை அழகு குறிப்பு(Tamil beauty tips) – காபி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தை குறைக்கவும் இது உதவுகிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன.

நீங்கள் காபி போடும் போது, வடிகட்டிய காபி தூளை எடுத்து கண்களில் கீழ் உள்ள வீக்கங்கள் மீது போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதனால் கண்களில் உள்ள வீக்கம் குறைந்துவிடும்.

அட ஒரு இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க Magical Tips..!

 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை அழகு குறிப்புகள்