வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களின் நரைமுடியை 1 மணிநேரத்தில் கருமையாக மாற்றுவது எப்படி..?

Updated On: August 4, 2023 12:51 PM
Follow Us:
Permanent Solution for Grey Hair Naturally in Tamil
---Advertisement---
Advertisement

Permanent Solution for Grey Hair Naturally in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் என அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். அதனை போக்குவதற்காக நாமும் பல முயற்சிகளை செய்திருப்போம். ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்திருக்குமா என்று அவ்வளவு உறுதியாக கூறமுடியாது. ஆனால் இன்றைய பதிவில் கூறியுள்ள டிப்ஸ் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள டிப்ஸினை ஒருமுறை மட்டும் முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும். சரி வாங்க நண்பர்களே அது என்ன டிப்ஸ் அதனை எவ்வாறு செய்யலாம் என்று விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Turn Grey Hair into Black Permanently Naturally in Tamil:

How to Make White Hair Black Naturally Permanently in Tamil

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவுப்பழக்கங்களால் சிறியவர் முதல் பெரியவர் என அனைவருக்குமே பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

அப்படி ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்றான நரைமுடி பிரச்சனைக்கு உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் எவ்வாறு போக்குவது என்று பார்க்கலாம்.

How to Make White Hair Black Naturally Permanently in Tamil:

How to Turn Grey Hair into Black Permanently Naturally in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன் 
  2. காபித்தூள் – 2 டீஸ்பூன் 
  3. கடுகு எண்ணெய் (Mustard Oil) – 2 டேபிள் ஸ்பூன் 

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்துவைத்துள்ள 2 டீஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படித்து பாருங்கள்=> இளம் வயதிலேயே நரைமுடி வருகிறதா கவலைவேண்டாம் இந்த டிப்ஸ் மட்டும் போதும்

பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் 2 டீஸ்பூன் காபித்தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் தலையில் நரைமுடி உள்ள இடங்களில் தடவி 1 மணிநேரம் வைத்து பின்னர் தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இருமுறை என தொடர்ந்து செய்து வருவதின் மூலம் உங்களின் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் நீங்கிவிடுவதை நீங்களே காணலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now