வாரத்திற்கு 1 முறை மட்டும் தடவினால் போதும் உங்கள் முடி நீளமாகும்..!

strong hair tips in tamil

Mudi Adarthiyaga Valara Enna Seivathu

தினமும் தலைமுடி பிரச்சனையை நினைத்து நிறைய விதமான செயற்கை பொருட்களை வாங்கி அப்ளை செய்து தலை முடியை நீங்களே கெடுத்துக்கொள்வீர்கள். செயற்கை பொருட்களின் நறுமணத்திற்காக சில பொருட்களை பயன்படுத்துவார்கள் அதனை நாம் பயன்படுத்தும் போது தலை முடி உதிர ஆரம்பிக்கும். ஆகையால் இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும். வாங்க இயற்கையான பொருட்களை கொண்டு பயன்படுத்தும் டிப்ஸை பார்ப்போம்..!

Strong Hair Tips in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. முட்டை – 1
  2. ஆளி விதை – 5 டேபிள் ஸ்பூன்
  3. கேரட் – 4
  4. செம்பருத்தி பூ – 1 கை அளவு

ஸ்டேப்: 1

 strong hair tips in tamil

முதலில் கேரட்டை எடுத்து அதனை நறுக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். கேரட்டில் அதிகளவு முடிக்கு சத்துக்களை அளிக்கிறது. முக்கியமாக முடியில் உள்ள திசுக்களுக்கு சத்துக்களை அளிக்கிறது. அரைத்த கேரட்டை அப்படியே வடிகட்டி சாறை மட்டும் தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 2

அடுத்து செம்பருத்தி பூவை எடுத்து வடிகட்டி வைத்துள்ள கேரட் சாறில் போட்டு வைக்கவும்.

இதையும் படியுங்கள்⇒ முகம் பளபளப்பாக இந்த Simple Face பேக்கை ஒரு முறை முகத்திற்கு ட்ரை பண்ணுங்க ..!

ஸ்டேப்: 3

 mudi adarthiyaga valara enna seivathu

அடுத்து 5 டேபிள் ஸ்பூன் ஆளிவிதை எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் பின். அதே பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் செம்பருத்தி பூவையும் சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

ஸ்டேப்: 4

நன்றாக கொதிக்கும் போது ஜெல் மாதிரி வந்து விடும். அவ்வாறு வந்த பிற்கு அடுப்பில் இறக்கி வைக்கவும்.

ஸ்டேப்: 5

ஜெல்சூடு ஆறுவதற்குள் அதனை வடிகட்டி கொள்ளவும். அப்போது தான் அதனை வடிகட்ட முடியும்.

பயன்படுத்தும் முறை:

இந்த ஹேர் பேக் வாரத்திற்கு ஒரு முறை அல்லது எப்போது தலை குளிப்பீர்களோ அப்போது தலைக்கு அப்ளை செய்து தலையை குளிக்கவும் அப்போது தான் முடி கொட்டும் பிரச்சனை நீங்கும். முக்கியமாக முடி மிருதுவாக இருக்கும். இது நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்.

இந்த 3 பொருள் போதும் தலை முடி உடைவதையும் தடுக்கும், மேலும் தலை முடி அடர்த்தியாகவும், நீளமாக வளர உதவி செய்யும்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil