இன்றைய நட்சத்திரம் என்ன? | Indraya Natchathiram Enna?
Indraya Natchathiram Enna: ஆன்மிக நண்பர்களுக்கு அன்பான வணக்கங்கள்..! பொதுவாக நாம் ஏதாவது நல்ல விஷயங்களை செய்வதற்கு முதலில் நமது வீட்டில் உள்ள காலண்டரை எடுத்து நல்ல நேரம் பார்க்கும் வழக்கம் அனைவரிடமும் உள்ளது. அந்த வகையில் நமது வீட்டில் உள்ள நாள் கட்டியில் நல்ல நேரம், கௌரிபஞ்சாங்கம், இராகு காலம், குளிகை, எமகண்டம், திதி என்று நிறைய இருக்கும். இவற்றில் ஒன்றுதான் நட்சத்திரம். பொதுவாக பலர் நல்ல விஷயங்கள் செய்வதற்கு நட்சத்திரங்களை பார்க்கும் வழக்கமும் இருக்கிறது.
அதேபோல் இன்று பிறகும் குழந்தை இன்றைய நாளில் இருக்கும் நட்சத்திரம் தான் அவர்களது ஜாதகத்தை கணிக்க பயன்படுகிறது. ஆகவே நாங்கள் இன்றைய நாள் என்ன நட்சத்திரம் என்று திடீரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நமது கையில் எப்பொழுது காலண்டரை எடுத்துக்கொண்டு செல்லவும் முடியாது. ஆகவே இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இன்றைய நாள் என்ன நட்சத்திரம் என்பதை தினமும் பதிவு செய்கிறோம் படித்து பயன்பெறுங்கள் நன்றி.
இன்றைய நட்சத்திரம் என்ன? | 04.10.2024
நட்சத்திரம்: சித்திரை நட்சத்திரம் மாலை 06.48 PM அதன் பிறகு சுவாதி நட்சத்திரம்.
தொடர்புடைய பதிவுகள் |
இன்றைய நாள் எப்படி |
இன்றைய ராசி பலன்கள் |
நாளைய ராசி பலன் |
நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு? |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல் |