மேஷ ராசி குணம் 2023 – Mesha rasi character in tamil..!

Advertisement

மேஷ ராசி குணம் 2023..! Mesha Rasi Palan 2023

Mesha rasi characteristics tamil | mesha rasi character in tamil:- ஒருவன் பிறந்த தருணத்தில் ஆட்சி செலுத்தும் கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்களின் அமைப்புகளை அடிப்படையாக கொண்டு, ஜோதிடர்களால் எழுதிவைக்கப்படும் ஜோதிட சாஸ்திரங்கள் அவனுடைய வருங்கால பலன்களை வரையறுத்துவிடும்.

அந்த வகையில் இந்த பதிவில் மேஷ ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு எப்படி இருக்கிறது என்பதை பற்றி தெளிவாக இங்கு பார்க்கலாம் வாங்க.

Palli Vilum Palan..! பல்லி விழும் பலன்..! Palli Vizhum Palan..!

மேஷம் / mesha rasi 2023 tamil / mesha rasi characteristics in tamil:-

mesha rasi character in tamil
mesha rasi character in tamil

mesha rasi character in tamil: முதலில் மேஷம் ராசி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம், சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் அமர்ந்து பலனளிக்கின்றார். 12 ராசிகளையும் 360 டிகிரி என்று வைத்து கொண்டால், முதல் 30 டிகிரியில் மேஷ ராசி இடம் பெறுகிறது. இந்த மேஷ  ராசியில் இருந்துதான் சூரியனின் ஒளிப் பயணம் தொடங்குகிறது.

மேஷ ராசியின் நட்சத்திரங்கள்:

இந்த மேஷ ராசியில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதம், ஆகியவை இடம்பெறுகின்றன.

Mesha rasi 2023 tamil – மேஷ ராசியின் வடிவ அமைப்பு :

இந்த மேஷ ராசியின் வடிவம் ஆட்டின் வடிவத்தை குறிக்கின்றது, ராசி மண்டலத்தை மனித உடலாக உருவகப்படுத்தினால், மேஷத்தை கபாலம் என்று சொல்லலாம்.

மேஷ ராசி குணம் 2023..! Mesha rasi 2023 tamil:-

Mesha rasi character in tamil – மேஷ ராசி குணங்கள்: 1

மேஷ ராசி குணங்கள்: சரி இப்பொழுது மேஷ ராசி ஜாதகக்காரர்களின் குணங்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் வாங்க.

மேஷ ராசி ஜாதகக்காரர்கள் பொதுவாக நேர்மையாக இருக்க விரும்புவார்கள். மேஷ ராசியில் பிறந்த நீங்கள் சிங்கம் போல இருப்பீர்கள்.

Mesha rasi character in tamil – மேஷ ராசி குணங்கள்: 2

இவர்களுக்கு பொய் பித்தலாட்டம் செய்பவர்களை கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு மற்றவர்கள் கஷ்டபடுவதை கண்டால் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டு இருப்பார்கள்.

அதேபோல் உடன் பழகுபவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள்.

Mesha rasi character in tamil – மேஷ ராசி குணங்கள்: 3

மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்கள். நிமிர்ந்த நேரான நடையும், கணிந்த பார்வையும் கொண்டவர்கள்.

Mesha rasi character in tamil – மேஷ ராசி குணங்கள்: 4

பிறரின் பார்வைக்கு வெகுளியானவர் போல காட்சியளிப்பார்கள். நல்ல தீர்க்கமான ஆயுளும், தெய்வ பக்தியும் கொண்டு இருப்பார்கள். பொறுமை என்பதே மேஷ ராசிக்காரர்களுக்கு கிடையாது. நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். இதனால் சில பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.

Mesha rasi character in tamil – மேஷ ராசி குணங்கள்: 5

மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீரம், கோபம் நிறைந்தவர்களாகவே இருப்பார். மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்வதிலும், அதிகாரம் செலுத்துவதிலும், வீர தீரமான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்.

பிறரை நிர்வகிக்கும் நிர்வாக திறமையிலும் முதன்மையாக இருப்பார். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பேசுவார்கள்.

Mesha rasi character in tamil – மேஷ ராசி குணங்கள்: 6

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.

இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரி சரி என வாதிடுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள் இவர்கள். இவர்களுக்கு கலைகளில் அதிக நாட்டம் இருக்கும்.

Mesha rasi character in tamil – மேஷ ராசி குணங்கள்: 7

இவர்கள் தைரியமானவர்கள் என்பதால் எல்லா விஷயத்தையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். கௌரவத்தை ஒரு நாளும் விட்டு கொடுக்காதவர்கள்.

தான் ஏற்றுகொண்ட பணிகளில் எவ்வளவு தடைகள் வந்தாலும் பொறுமையுடன் இருந்து அதை முடித்தும் காட்டுவார்கள். இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். கோபத்தில் மன அமைதியை இழந்து விடுவார்கள்.

நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்ப்பது எப்படி?

 

Mesha rasi characteristics tamil – மேஷ ராசி குணங்கள்: 8

பொதுவாகவே மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் உங்களுக்குப் பிடித்தமானதாகத் திகழும். அப்படியான சூழலில் அமைந்த தலங்களில், உங்கள் ராசிநாதனான செவ்வாயை வழி நடத்தக்கூடிய தெய்வத்தை நீங்கள் தரிசிக்கும்போது, உங்கள் வாழ்வு மலையளவு உயரும் என்பது உறுதி.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement