கேக் வகைகள் செய்முறை | Cake Recipe in Tamil

Cake Recipe in Tamil

கேக் செய்வது எப்படி? – Cake Recipe in Tamil

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சிலவகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் மக்கள் கேக்கினை வெட்டி மகிழ்கின்றன. இந்த கேக் ரெசிபிள் பல வகைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கேக் பிடிக்கும். இந்த கேக்கினை வீட்டில் செய்து சாப்பிட இப்போதேல்லாம் பலர் விரும்புகின்ற. அந்த வகையில் தங்கள் வீட்டிலேயே கேக் செய்ய இந்த பதிவு தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதாவது இந்த பதிவில் வீட்டிலேயே மைரோ ஓவன் இல்லாமலும், மைரோ ஓவன் பயன்படுத்தியும் செய்ய கூடிய சில வகையான கேக் ரெசிபிக்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். அந்த பதிவுகளை இந்த பதிவில் லிங்க் செய்துள்ளோம். ஆகவே தங்களுக்கு பிடித்த கேக்  ரெசிபியை கிளிக் செய்து தங்கள் வீட்டில் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கேக் வகைகள் செய்முறை – Cake Varieties in Tamil:

கேக் ரெசிப்பீஸ் வகைகள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் Fruit Jelly CakeFruit Jelly Cake Recipe in Tamil
பிஸ்கட் கேக் செய்வது எப்படி?Biscuit Cake Recipe in Tamil
பேக்கரி ஸ்டைல் ஹனி கேக் செய்வது எப்படி?Honey Cake Recipe in Tamil
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக் செய்யலாம் வாங்க..!Fruit Cake Recipe in Tamil
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டோரா கேக் செய்வது எப்படி?Dora cake recipe in Tamil
இனி வீட்டிலே செய்யலாம் ரெட் வெல்வெட் கேக்..! Red Velvet Cake Recipe in Tamil
ரவா கேக் செய்வது எப்படி? Rava Cake Recipe In Tamil
அடுப்பில் கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!How to Make Cake at Home in Tamil
வாழைப்பழ கேக் செய்வது எப்படி?How to Make Banana Cake Recipe in Tamil
பேரீச்சம்பழ மற்றும் வாழைப்பழ கேக் செய்முறை !!! How to Make Banana Cake Tamil
பிரஷர் குக்கர் வேண்டாம், மைக்ரோ ஓவன் வேண்டாம் கேக் செய்யலாம் வாங்க..!How to Make Cake Without Oven in Tamil
பிளம் கேக் செய்வது எப்படி?Plum Cake Recipe in Tamil
சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி? Cake Recipe Without Oven in Tamil
வீட்டிலேயே பிறந்தநாள் கேக் செய்வது எப்படி?How to Make Birthday Cake at Home Without Oven in Tamil
தேங்காய் கேக் செய்வது எப்படி? Thengai cake seivathu eppadi in tamil
குழந்தைக்கு மிகவும் பிடித்த கேக் பாப்ஸ் செய்வது எப்படி?Cake Pops Recipe in Tamil
ஆட்டுக்கால் கேக் எப்படி செய்வது? தெளிவான செய்முறை விளக்கம்..!Attukal Cake Recipe in Tamil

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>samayal kurippugal in tamil