100 பேருக்கு சிக்கன் குழம்பு செய்ய தேவைப்படும் பொருட்கள் எவ்வளவு தெரியுமா?

Advertisement

சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் | Chicken Kulambu Ingredients in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சி வச்சிருக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும். தெரிஞ்சிக்க வேண்டிய விஷயத்தை தெரிந்துகொண்டால் போதும். அவற்றில் ஒன்று தான் சமையலும், சமையல் செய்வது பற்றி அனைவரும் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது. எதிர்ப்பதா சமையத்தில் நாம் சமைக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால் அப்பொழுது சமையலை பற்றி ஒன்று தெரியாமல் இருந்தால் மிகவும் கடினம். ஆக சமையலை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ளலாம். சமையலின் முதல் படி என்னென்ன சமையலுக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பது தான். அந்த வகையில் இந்த பதிவில் சிக்கன் குழம்பு செய்ய தேவைப்படும் பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் – 10 கிலோ
  2. வெங்காயம் – 2 கிலோ
  3. தக்காளி – 1 கிலோ
  4. பச்சை மிளகாய் – 1/4 கிலோ
  5. பட்டை – 50 கிராம்
  6. கிராம்பு – 50 கிராம்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/4 கிலோ
  8. மிளகாய் தூள் – 150 கிராம்
  9. மஞ்சள் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
  11. தண்ணீர் –  தேவையான அளவு
  12. எண்ணெய் – 1/2 லிட்டர்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 கிலோ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா?

Chicken Kulambu Ingredients in Tamil

  1. Chicken – 10 kg
  2. Onion – 2 kg
  3. Tomatoes – 1 kg
  4. Green chillies – 1/4 kg
  5. Bark – 50 grams
  6. Cloves – 50 grams
  7. Ginger garlic paste – 1/4 kg
  8. Chili powder – 100 gms
  9. Turmeric powder – 3 tbsp
  10. Salt – as needed
  11. Water – as much as required
  12. Oil – 1/2 liter

சிக்கன் குழம்பு செய்முறை விளக்கத்தை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்..

சிக்கன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க செம டேஸ்ட்டா இருக்கும்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement