இசைக்கருவிகள் பெயர்கள் | Musical Instruments Names in Tamil

Advertisement

தமிழர் இசைக்கருவிகள் | Names of Musical Instruments in Tamil

இசைக்கருவிகள் | music instruments names in tamil: இசையை ராசிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். இசை கச்சேரிகளில் பாடலை உயர்ந்த நிலைக்கு கொண்டு போவது இந்த இசைக்கருவிகள் தான். இசைக்கருவிகளில் அரங்குகளில் வாசிப்பதற்கு தனி இசைக்கருவிகளும், கிராமிய கலைகளில் வாசிக்க அதற்கென தனி கருவிகளும், நரம்பு கருவிகள், தோல் கருவிகள் இது போன்ற ஏராளமான கருவிகள் உள்ளன.

நமது நாட்டின் பாரம்பரிய இசைக்கருவிகள் மறந்து போகாமல் இருக்க எங்கள் பொதுநலம் பதிவில் இசைக்கருவிகளின் பெயர்களை (musical instruments names in tamil) படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

இசை துறையின் உயரிய விருது என்ன?

அரங்குகளில் வாசிக்கக்கூடிய கருவிகள்:

வீணை கோட்டு வாத்தியம்
புல்லாங்குழல் நாதசுவரம்
வயலின்

அரங்குகளில் வாசிக்கக்கூடிய துணைக்கருவிகள்:

வயலின் மிருதங்கம்
தவில் கஞ்சிரா

தமிழர் பயன்படுத்திய கிராமிய இசைக்கருவிகள்:

உடுக்கை

எக்காளம் திருச்சின்னம்
கஞ்சிரா பூசாரிக் கைச்சிலம்பு
தவண்டை உடுக்கை
தம்பட்டம் நகரா (இசைக்கருவி)

காற்றினால் ஆன இசைக்கருவிகள்:

புல்லாங்குழல் முகவீணை
மகுடி சங்கு
தாரை நாதசுவரம்
கொம்பு ஒத்து
எக்காளம் கொக்கறை
நமரி திருச்சின்னம்
தூம்பு வயிர்

நரம்புக் கருவிகள்:

யாழ் வீணை
தம்பூரா கோட்டுவாத்தியம்
சாரங்கி பிடில்
வில்

தட்டுக் கருவிகள்:

கைமணி தாளம்
நட்டுவாங்க தாளம் கஞ்ச தாளம்
கடம் சேமக்கலம்
தட்டுக்கழி
மிடறு
இசைத்தூண்

தோல் கருவிகள் பெயர்கள்:

பொரும்பறை சிறுபறை
பெருமுரசு சிறுமுரசு
பேரிகை படகம்
பாடகம் இடக்கை
உடுக்கை மத்தளம்
சல்லிகை திமிலை
தக்கை கணப்பாறை
தண்ணுமை முழவு
முரசு சந்திர வளையம்
துடி தமுக்கு

 

உறுமி மேளம் பறை
முரசு தம்பட்டம்
நகரா மண்மேளம்
தவண்டை ஐம்முக முழவம் (குடமுழவு)
பேரிமத்தளம் உடல்
கொடுகொட்டி அந்தலி
அமுதகுண்டலி அரிப்பறை
ஆகுளி ஆமந்தரிகை
ஆவஞ்சி உடல் உடுக்கை
கண்தூம்பு ஏறங்கோள் கோதை

இசைக்கருவிகளின் பெயர்கள் தமிழில்:

கணப்பறை கண்டிகை கல்லல் கிரிகட்டி
குண்டலம் சடடை செண்டா
சிறுபறை தகுனித்தம்
தட்டை தடாரி
பதவை குளிர்
கிணை துடி
பம்பை

காற்று கருவிகள்:

புல்லாங்குழல் முகவீணை
மகுடி சங்கு
தாரை நாதசுவரம்
கொம்பு ஒத்து
எக்காளம் கொக்கறை
நமரி திருச்சின்னம்
தூம்பு வயிர்

நரம்புக் கருவிகள்:

யாழ் வீணை
தம்பூரா கோட்டுவாத்தியம்
சாரங்கி பிடில்
வில்

கஞ்சக் கருவிகள், தட்டுக் கருவிகள்:

கைமணி தாளம் அல்லது பாண்டில்
நட்டுவாங்க தாளம் கஞ்ச தாளம்
கடம் கொண்டி
சேமக்கலம் தட்டுக்கழி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement