இசை துறையின் உயரிய விருது எது தெரியுமா..?

Advertisement

Isai Thurain Uyariya Viruthu in Tamil

விருது என்பது ஒரு நபருக்கோ அல்லது மக்கள் கூட்டத்திற்கோ வழங்கப்படும் அன்பளிப்பு அல்லது பரிசு அல்லது பதக்கம் அல்லது சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது. சில சமயங்களில் இவைகளுடன் பணமும் சேர்த்து வழங்கப்படும். ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அடையாளமாகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் வழங்கப்படுகிறது. சரி இந்த பதிவில் பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயமான இசை துறையின் உயரிய விருது என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Isai Thurain Uyariya Viruthu in Tamil:

உலக அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்கப்பட்டுவருகிறது.

இந்த விருது இசைத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக கிராமி விருது கருதப்படுகிறது.

சர்வதேச அளவில் இசைத் துறைக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதினை இசைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்காக வழங்கப்படுகிறது.

இந்த கிராமி விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் ஒன்றாகும்.

1951 முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி வழங்குகிறது.

 

பத்திரிகை துறையின் உயரிய விருது எது? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் Pathirikai Thurain Uyariya Viruthu

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement