ஒரு மீட்டர் என்பது எத்தனை அடி?

Advertisement

ஒரு மீட்டர் எத்தனை அடி? – Oru Meter Ethanai Adi

நண்பர்களுக்கு வணக்கம் பொதுவாக அளவுகளை பற்றி நமக்கு அவ்வளவு பெரிதாக அனைவர்க்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அளவுகள் அடிப்படையில் வரக்கூடிய ஒன்று தான் மீட்டர். இந்த மீட்டரை பற்றி தான் இந்த பதிவில் நாம் அறிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க ஒரு மீட்டர் எத்தனை அடி என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

மீட்டர்:

மீட்டர் என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ என்பதாகும். இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் (தோராயமாக 39.37 அங்குலங்கள்)

உதாரணத்திற்கு:

m என்பது ஒரு நீளத்தை வெளிப்படுத்த பயன்படும் ஒரு அலகு எனவே துணி 1 மீ நீளம் அல்லது நூல் 2 மீ நீளம் என்று நீங்கள் கூறலாம்

மீட்டர்(பெ) மெட்ரிக் முறையில், மீட்டர் என்பது நீளத்தின் அளவை.

  • 1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்
  • 1 மீட்டர் = 39.37 அங்குலங்கள்
  • 1 மீட்டர் = 100 சென்டிமீட்டர் (செ.மீ.)

ஒரு மீட்டர் என்பது எத்தனை அடி?

  • விடை: 03.28 அடி 

ஒரு சதுர மீட்டர் என்பது எத்தனை அடி?

  • விடை: 10.76 சதுர அடி.

ஒரு கிலோ மீட்டர் என்பது எத்தனை மீட்டர்?

  • விடை: 1000 மீட்டர் 

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement