தூய தமிழ் சொற்கள் – Tamil Words in Tamil
வணக்கம் நண்பா்களே தூய தமிழ்ச் சொற்களை தினந்தோறும் பயன்பாட்டில் பழக்கப்படுத்தி வந்தோம் என்றால் நன்றாக இருக்கும் என்னையும் சோ்த்துக் கூறுகின்றேன் ஆங்கிலத்தையும் வடஎழுத்துச் சொற்களையும் சோ்க்காமல் தமிழில் பேசுவோம் ஏழுவோம்.. அந்த வகையில் இந்த பதிவில் தூய தமிழ் சொற்களை பதிவு செய்துலோம். அவற்றை ஒவ்வொன்றாக இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
தூய தமிழ் சொற்கள்
|
ஆங்கில வார்த்தை |
தூய தமிழ் வார்த்தை |
Apple |
குமளி, அரத்தி |
Apps |
செயலி |
Agency |
முகவாண்மை |
Banner |
பதாகை |
Bank |
வைப்பகம் |
Biscuit |
மாச்சில் |
Biriyani |
ஊன் சோறு |
Bread |
வெதுப்பி |
Builders |
கட்டுநர், கட்டிடக் கலைஞர் |
Cable Car |
தொங்கூர்தி |
தூய தமிழ் சொற்கள்:
Cake |
அணிச்சல் |
Car |
மகிழுந்து |
Charger |
மின்னோடி |
Chocolate |
இன்னட்டு |
Clinic |
மருத்துவ விடுதி |
Courier |
துதஞ்சல் |
Dry Cleaners |
உலர் சலவையகம் |
Electricals |
மின்பொருளகம் |
Eraser |
அழிப்பான் |
Factory |
தொழிலகம் |
Tamil Words in Tamil Letters:
பிறமொழிச்சொல் |
தமிழ் |
அக்கணம் |
அப்பொழுது |
அக்கிரகாரம் |
பார்ப்பனச்சேரி, பார்ப்பனர்கள் வசிக்கும் இடம் |
அக்கிரமம் |
ஒழுங்கின்மை, முறைகேடு |
அக்னி,அக்கினி அக்நி |
நெருப்பு, தீ, அனல் எரி |
அகங்காரம் |
செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல் |
அகடவிகடம் |
வேறுபட்டது, குறும்பு மாற்று |
அகதி |
அறவை, வறியர், ஏழை, புகலிலார், யாருமற்றவர், ஆதரவற்றவர் |
அகந்தை |
இறுமாப்பு, செருக்கு |
அகம்பாவம் |
தற்பெருமை, செருக்கு |
அகராதி |
அகரமுதலி, அகரவரிசை, அகரநிரல் |
அகிம்சை |
இன்னா செய்யாமை, ஊறு செய்யாமை |
Thuya Tamil Words With Meaning:
Finance |
நிதியகம் |
Furniture Mart |
அறைகலன் அங்காடி |
Headphone |
Headphone |
Helicopter |
உலங்கூர்தி |
Ice Cream |
பனிக்கூழ் |
Jelly |
இழுது |
Lorry |
சரக்குந்து, பாரஊர்தி |
Market |
சந்தை அங்காடி |
Mirror |
ஆடி |
Mouse |
சொடுக்கி |
சுத்த தமிழ் சொற்கள்:
Motor Bike |
விசையுந்து |
Orange |
தோடைப்பழம், நரந்தம்பழம் |
Paints |
வண்ணெய்கள், வண்ணப்பூச்சு |
Parcel Service |
சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம் |
Pendrive |
விரலி |
Pencil |
கரிக்கோல் |
Petrol |
கன்னெய், எரிநெய் |
Pharmacy |
மருந்தகம் |
Photo studio |
ஒளிபட நிலையம் |
Selfie |
தாமி |
தூய தமிழ் வார்த்தைகள்:
Shop |
அங்காடி , கடை |
Showroom |
காட்சியகம், எழிலங்காடி |
Snacks |
நொறுவை |
Soap |
வழலை |
Stores |
பண்டக சாலை |
Strawberry |
செம்புற்று |
Stapler |
பிணிக்கை |
Submarine |
கீழ் கடல் ஊர்தி |
Traders |
வணிக மையம் |
Tractor |
ஏருந்து |
Thooya Tamil Varthaigal
Transaction |
பரிவர்த்தனை |
Url |
உரலி |
Van |
கூடுந்து , மூடுந்து |
Vedio |
காணொளி |
World Wide Web (WWW) |
வைய விரிவு வலை |
Xerox |
படிபெருக்கி, நகலகம் |
Tamil Words in Tamil Letters:
பிறமொழிச்சொல் |
தமிழ் |
அங்கம் |
உடல்உறுப்பு |
அங்கீகாரம் |
ஒப்புதல் |
அங்கத்தினர் |
உறுப்பினர் |
அசத்தை |
பொய் |
அசுத்தம் |
அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை |
அசிரீரி |
உருவமற்றது, வானொலி |
அசீரணம் |
அழிவுபடாமை, பசியின்மை, செரியாமை |
அஞ்சலி |
கும்பிடல், வணக்கம் செய்தல் |
அஞ்சனம் |
மை, கறுப்பு, இருள் |
அஞ்ஞாதம் |
மறைவு அறியப்படாதது |
Tamil Words in Tamil:
பிறமொழிச்சொல் |
தமிழ் |
அங்கம் |
உடல்உறுப்பு |
அங்கீகாரம் |
ஒப்புதல் |
அங்கத்தினர் |
உறுப்பினர் |
அசத்தை |
பொய் |
அசுத்தம் |
அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை |
அசிரீரி |
உருவமற்றது, வானொலி |
அசீரணம் |
அழிவுபடாமை, பசியின்மை, செரியாமை |
அஞ்சலி |
கும்பிடல், வணக்கம் செய்தல் |
அஞ்சனம் |
மை, கறுப்பு, இருள் |
அஞ்ஞாதம் |
மறைவு அறியப்படாதது |
தூய தமிழ் சொற்கள்:
பிறமொழிச்சொல் |
தமிழ் |
அண்டம் |
முட்டை, உலகம், வித்து மூலம் |
அதிகாரி |
உயர் அலுவலர் |
அதீதம் |
மிகை |
அப்பியாசம் |
பயிற்சி, பழக்கம் |
அபயம் |
அடைக்கலம் |
அபகரித்தல் |
பறித்தல், கவர்தல் |
அபத்தம் |
பொய், பொம்மை |
அபிவிருத்தி |
பெருவளர்ச்சி |
அபிஷேகம் |
திருமுழுக்கு |
அபிப்பிராயம் |
உட்கருத்து |
Tamil Words in Tamil:
பிறமொழிச்சொல் |
தமிழ் |
அபூர்வம் |
அருமை |
அனுக்கிரகம் |
அருள் செய்தல் |
அனுபந்தம் |
பிற்சேர்க்கை |
அனுபவம் |
பட்டறிப்பு, நுகர்வு |
அவகாசம் |
ஓய்வு |
அவசரம் |
விரைவு |
அவசியம் |
தேவை |
அவயவம் |
உறுப்பு |
அலாதி |
தனி |
அந்தியம் |
முடிவு, சாவு |
Tamil Words in Tamil Letters:
பிறமொழிச்சொல் |
தமிழ் |
அந்தியக்கிரியை |
ஈமவினை, இறுதிக்கடன் |
அந்திய காலம் |
முடிவுக்காலம், இறுதிக்காலம் |
அந்நியர் |
பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர் |
அந்தரங்கம் |
மறைவடக்கம் |
அந்தரம் |
பரபரப்பு |
அந்தி |
மாலை |
அந்தஸ்து |
நிலைமை |
அந்நியம் |
வேறுபாடு, வேற்றுமை, |
அந்தஸ்து |
நிலை |
அநர்த்தம் |
அழிவு, கேடு |
தூய தமிழ் சொற்கள்:
பிறமொழிச்சொல் |
தமிழ் |
அநந்தம் |
முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது |
அநாதி |
தொடக்கமிலி, தொடக்கமின்மை |
அநாதை |
துணையிலி, யாருமிலி |
அநியாயம் |
முறையின்மை, முறைகேடு |
அநீதி |
முறையற்றது, நடுவின்மை, முறைகேடு |
அநுகூலம் |
சார்பு |
அநுட்டித்தல் |
கைக்கொள்ளல், கடைப்பிடித்தல் |
அநுஷ்டித்தல் |
கைக்கொள்ளல், கடைப்பிடித்தல் |
அநுதாபம் |
இரக்கம், அருளல், இரங்கல் |
அநுதினம் |
நாள் தோறும் |
அரசன், ராஜா |
மன்னன், வேந்தன், கோன் |
தூய தமிழ் வார்த்தைகள் | Thooya Tamil Varthaigal
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |