புள் என்பதன் வேறு பெயர் | Pul Enpathan Verupeyar

Pul Enpathan Verupeyar

புள் என்னும் சொல்லின் பொருள்..!

தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் அன்பான வணக்கம். புள் என்பது ஒரு பறவையாகும். அதாவது எருவையை தான் சங்ககாலத்தில் புள் என்று அழைத்து வந்தனர். இந்த புள் பறவைக்கு நிறைய பெயர்களும் உண்டு அதேபோல் பல வகைகளும் இருக்கிறது. சரி இந்த தொகுப்பில் புள் என்பதன் வேறு பெயர் என்ன என்பதை பற்றி பார்ப்போம் வாங்க.

புள் என்பதன் வேறு பெயர்:

 1. எழால்
 2. கழுகு
 3. கருடன்
 4. பருந்து
 5. செம்பருந்து
 6. வல்லூறு
 7. புல்லூறு
 8. கங்கு
 9. கங்கம்
 10. கூளி
 11. பணவை
 12. பாறு
 13. பூகம்
 14. வல்லூறு
 15. புள்

புள் என்னும் சொல்லின் பொருள்:

புள் என்பது பறவை வகுப்பைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இந்த பறவைக்கு நீண்ட சிறகுகளும் பலம் குறைந்த கால்களும் அமைந்திருக்கும். இவ்வகுப்பில் உள்ள இனப்பறவைகள் பெரும்பாலும் உயிரற்ற விலங்குகளையே உணவாக்கிக் கொள்கின்றன. சில இனங்கள் கொன்றுண்ணிப் பறவைகள் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள்
கிளி வேறு பெயர்கள்
உலகம் வேறு பெயர்கள்
யானை வேறு பெயர்கள்
நிலா வேறு பெயர்கள்..!
கதிரவன் வேறு பெயர்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com