வாகனம் வாங்கி 1 வருடம் ஆகிவிட்டதா..? அப்போ இது கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்..!

Emission Certificate Rules in Tamil

Emission Certificate Rules in Tamil

நண்பர்களே அனைவருமே ஏதாவது ஒரு வாகனம் வைத்திருப்பீர்கள். வாகனம் வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதனை விட மிக முக்கியம் அந்த வண்டியை பத்திரமாக பார்த்துக்கொள்வது. மிக முக்கியம் என்றால் வண்டியை சொல்லவில்லை வண்டியில் செல்லும் நபர்களை சொல்கிறேன்.

முக்கியமாக வண்டிக்கு தேவையான ஆவணம் சரியாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமானது. சரி உங்களுக்கு தெரியுமா வாகனங்கள் வைத்திருப்பவர்கள் என்னென்ன ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்று..? அனைவருக்கும் நினைத்துக்கொண்டு இருக்கும் ஆவணங்களை தவிர இன்னொரு முக்கியமான ஆவணம் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!

Emission Certificate Rules in Tamil:

வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் மட்டுமே தெரியும். ஆனால் இந்த ஒரு ஆவணம் இல்லையென்றால் 400 முதல் 2,000 ஆயிரம் வரை அபராதம் கட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. அது என்ன அதை ஏன் வைத்திருக்கவேண்டும். அனைவரும் வைத்திருக்கவேண்டுமா..? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் பிரச்சனை ஆகும்

வாகனம் வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது என்றால் Emission Certificate என்ற ஆவணம் வைத்திருக்க வேண்டும்.

இது என்ன ஆவணம் என்றால் வாகனங்கள் அதிகரித்து வருவதால் இயற்கை அதிகம் மாசு அடைந்து வருகிறது. அதனால் வாகன புகை சான்றிதழ் வைத்திருக்கவேண்டும். இதனை Emission Certificate என்றும் Pollution Certificate என்று சொல்வார்கள்.

வண்டி ஓட்டுபவர்களிடம் கண்டிப்பா இது இருக்கனும்  இல்லன்னா போலீஸ் கிட்ட மாட்டுவீங்க

யாருக்கு என்றால் பைக், கார், லாரி, ஆட்டோ என அனைத்திற்கும் 1 வருடம் ஆனால் அவர்களிடம் இந்த ஆவணம் இருக்கவேண்டும்.

இந்த ஆவணம் பெறுவதற்கு வாகனங்கள் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். அது எவ்வளவு என்றால், இரு சக்கர வாகனத்திற்கு 100 ரூபாயும், 3 சக்கர வாகனத்திற்கு 150 ரூபாயும், 4 சக்கர வாகனத்திற்கு 200 ரூபாயும், 6 சக்கர வாகனத்திற்கு 300 ரூபாயும் செலுத்த வேண்டும்.

நீங்கள் எடுக்கும் இந்த ஆவணத்திற்கு 6 மாதம் வரை தான் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும்.

வாகனம் வைத்திருப்பவர்கள் சாலை வரி செலுத்த வேண்டுமா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil