Google துணை நிறுவனங்கள்:
வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் கூகிள் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இணைய உலகில் அனைவரும் விரும்பி பயன்படுத்துவது கூகுளை தான். கூகுள் நிறுவனம் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் என்பவர்களால் தொடங்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தும் தேடு பொறி நிறுவனமாக உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இருந்தார். இப்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சுந்தர் பிச்சை உள்ளார். 2015-ம் ஆண்டு ஆல்பாபெட் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆல்பாபெட் தொடங்கிய பிறகு கூகுள் மற்றும் அதன் பிற துணை நிறுவனங்கள் ஆல்பாபெட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தாய் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூகுள் துணை நிறுவனங்கள் – Google Subsidiaries:
1 YouTube
2 Dialogflow
3 Kaggle
4 Google AdMob
5 Looker
6 Firebase
7 Google Japan
8 DeepMind
9 Niantic
10 AppSheet
11 Google AI
12 Google China
13 Project Sunroof
14 Neverware
15 ITA Software
16 Google LLC
17 Makani Power
18 Sidewalk Labs
19 Chronicle Security
20 Crashlytics
21 FeedBurner
22 Google.org
23 Google Israel Ltd
24 Actifio
25 Google Ireland Limited
26 Owlchemy Labs
27 Jigsaw (company)
28 Google Asia Pacific Pte. Ltd.
29 Google Brasil Internet Ltda
30 Google Creative Lab
31 Dataform
32 Channel Frederator Network
33 Google UK Limited
34 Google Canada Corporation
35 Pyra Labs
36 Xively
37 StratoZone LLC
38 Google Argentina S.R.L.
39 Google Poland Sp. z o.o.
40 Alooma Ltd.
41 Android Inc
42 Sigmoid Labs Private Limited
43 Google Finland OY
44 BufferBox
45 Google International LLC
46 Google Korea
47 Orbitera
48 TAP Sound System SAS
49 JotSpot
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |