பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் | Pengal Pathukappu Sattam in Tamil
பொதுவாக பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது இந்தியா. இந்தியாவில் மட்டும் தான் பெண்களுக்கு அதிகப்படியான உரிமைகள் பாதுகாப்புகள் அதிகம். பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார், பெண்களுக்கு படிப்பறிவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெரியார் கடும் பாடுபட்டு பெண்கள் படிப்பதற்கு போராடினார். இவர்களை போல பெண்களுக்காக போராடியவர் ஏராளமானோர். இவர்கள் விதைத்து சென்ற விதைகள் தான் பெண்களுகேற்று பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது ரோட்டில் பெண்கள் சுதந்திரமாக நடந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை பாப்போம் வாங்க.
பெண்கள் பாதுகாப்பு இந்திய அரசியல் அமைப்புச்சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இந்த இரண்டு சட்டங்களும் எல்லா வகையான வேறுபாடுகளையும் தடுத்து அனைத்து மனிதர்களுக்கும் பெண்கள் சமம் என்று வாழ்வதகான சட்டம் இது.
பிரிவு 21 சட்டம் இதில் பெண்கள் பணியிடத்தில் சக ஊழியர்களைப்போல் அவர்களையும் நடத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் பொது இடங்களிலும் அவர்களுக்கான மரியாதையும் உரிமைகளையும் சமமாக வழங்க வேண்டும் என்பதை இச்சட்டம் கூறுகிறது.
பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010”.இச்சட்டத்தின் முக்கியத்துவம் பெண்களுக்கு பணியிடத்தில் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 312 ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்தில் அவரின் உயிரை பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது இந்த சட்டம். ஒரு பெண்ணின் கருவை அவரின் உரிமையின்றி கலைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அந்த வகையில் கருவை அவரின் அனுமதியின்றி கலைக்கும் அனைவருக்கும் இச்சட்டம் செயல்படுத்தபடும்.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 314 கரு களைப்பின் போது அந்த பெண் உயிரிழந்தார். கலைக்கும் நபருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 493 முதல் 496 வரை பெண்களை திருமணம் செய்த பின் அவரக்ளை அடித்து துண் புறுத்தி அவர் இறக்க நேரிட்டால் அதற்கு காரணமாக இருந்தவர்களை தண்டிக்க இச்சட்டத்தை செயப்படுத்தலாம் இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டம் 1986 கீழ் பெண்களை அவமானம் படுத்தும் வகையிலும் அவர்களை ஆபாசமாக படங்களை விளம்பரங்களிலும் வெளிப்படுத்தினால் அதனை தடுக்கும் வகையில் இச்சட்டம் உருவானது.
பெண்களை பாலியல் தொழிலியில் ஈடுபடுத்துவதை தடுக்கும் வகையில் 1956,ல் உருவாக்கப்பட்டது.
கல்லூரியில் படிக்கும் மாணவிகள், படிக்கும் குழந்தைகள் அல்லது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் அங்கு அவர்களுக்கேற்று பிரச்சனைகள் உடல் இறுதியாகவோ அல்லது மன இறுதியாகவோ புண் பட்டாள் அவர்கள் இருக்கும் இடத்தில் இயங்கும் அமைப்பில் புகார்கள் செய்யலாம். பெண்கள் அளிக்கும் புகார்கள் அவர்கள் கொடுத்த 90 நாட்களில் விசாரித்து சிறை தண்டனையும் 50,000/- அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>