வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2026

Updated On: January 13, 2026 3:52 PM
Follow Us:
Thai pongal valththukkal
---Advertisement---
Advertisement

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்..!

Pongal Wishes 2026:- தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் பொங்கல் வாழ்த்துக்களை தங்கள் நண்பர்களுக்கு பகிர, இந்த பொதுநலம் பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அதாவது உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உடன் பிறந்தோர், சகோதரன், சகோதரி, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், காதலன், காதலி, கணவன், மனைவி என அனைத்து சொந்தங்களுக்கும் அன்புடன் இனிய பொங்கல் வாழ்த்துக்களை படங்கள் மூலம் தெரியப்படுத்த இங்கு தைப்பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம்  தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சரி வாங்க தை பொங்கல் வாழ்த்துக்கள் 2026(Thai pongal valththukkal) புகைப்படங்களை இங்கு நாம் பார்க்கலாம். 

Pongal Valththukkal:

உள்ளம் மகிழ
இல்லம் நிறைய
பொங்கலோ பொங்கல்!

Pongal Valththukkal

Thai Pongal Wishes in Tamil:

தைத்திருநாள் பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
தரணியெங்கும் உழவு சிறந்தது
தமிழரின் மனங்குளிர்ந்தது
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Thai Pongal Wishes in Tamil

தை பொங்கல் கவிதை:

பொங்கல் திருநாள்
அனைவருக்கும் வளத்தை
தரட்டும் வியர்வை சிந்தி
உழைக்கும் நமது விவசாய
பெருங்குடி மக்களின் முகத்தில்
மகிழ்ச்சியை தரட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்பொங்கல்

thai pongal kavithai

Pongal Wishes in Tamil 2026:-

Pongal wishes in tamil

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் 2026 Mattu Pongal Wishes in Tamil 2026

பொங்கல் வாழ்த்துக்கள் 2026:-

Pongal wishes in tamil

Pongal Wishes in Tamil 2026

Pongal wishes in tamil

தை பிறந்தால் வழி பிறக்கும்… தமிழ் என்றும் உலகில் நிலை நிற்கும்.. தமிழரின் திருநாள் தலை நிமிரும் புது நாள்… அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..! kaanum pongal wishes 2026

பொங்கல் வாழ்த்துக்கள் 2026:-

Pongal wishes in tamil

பொங்கல் வாழ்த்துக்கள் 2026

happy pongal in tamil

பொங்கல் வாழ்த்துக்கள் 2026:

happy pongal in tamil

Thai pongal valththukkal:-

happy pongal in tamil

Pongal wishes 2026:

Thai pongal valththukkal

Pongal wishes 2026:

Thai pongal valththukkal

 Thai pongal valththukkal:-

Thai pongal valththukkal

நன்மை பொங்கட்டும்.. தீமை எரியட்டும்.. புதுமை பொங்கட்டும்.. மடமை எரியட்டும்.. நன்மைகள் பெருக வாழ்த்துகிறேன்!!!

மேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2026 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pongal Wishes in Tamil 2026
மேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2026 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pongal Wishes Quotes 2026
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now