S வார்த்தையில் பெயர் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்..!
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நாம் என்ன பார்க்க போகிறோம் என்று அனைவருமே அறிந்திருப்பீர்கள். நாம் அனைவருக்குமே நாம் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை காரணம் நம்மை நாமே எப்படி தெரிந்துகொள்ள முடியும் ஒன்று ஜாதகத்தை வைத்து தெரிந்துகொள்வீர்கள் இன்னொரு முறை உள்ளது அது என்னவென்றால் உங்களுடைய பெயரில் ஆரம்பிக்கும் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். வாங்க இப்போது s வார்த்தையில் பெயர் உள்ளவர்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!
S முதல் வார்த்தையில் பெயரை கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்:
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துக்கள் ஒருவரின் வாழ்வின் தாக்கத்தை ஏற்படுத்தும். அது A, S, J போன்ற எழுத்துக்களாக கருதப்படுகிறது.
எண் கணிதத்தின் படி S என்ற எழுத்து எண் 1ற்கு இணையானது ஆகும். இந்த S எழுத்தில் முதல் வார்த்தையை கொண்டவர் தலைவராகவும் மற்ற செயல்களில் மிக சிறந்தவாகவும் இருப்பார்களாம்.
இவர்கள் மற்றவர்களுக்கும் இவரை நம்பி உள்ளவர்களுக்கும் மிகவும் விஸ்வகமாக இருப்பார்கள். இவர்கள் காதலிக்கும் நம்பர்களோ அல்லது மனைவிடத்திலோ ரொமாண்ட்டிக பேச தெரியாது.
இவர்கள் வார்த்தையில் அன்பை காட்ட விரும்ப மாட்டார்கள். இவர்கள் எப்போதும் செயலில் மட்டுமே அன்பை வெளிப்படுத்துவார்கள்.
S என்ற வார்த்தையில் பெயரை கொண்டவர்கள் மிகவும் இறக்ககுணம் கொண்டவராகவும் இருப்பார்களாம்..! இவர்களுக்கு முன் யாரேனும் பிரச்சனையில் இருந்தால் அவர்களுக்கு உதவ நினைப்பார்கள்.
இவர்கள் நம்ப கூடியவராகவும், நேர்மையானவராகும் இருப்பார்களாம். இவர்கள் இடையே எந்த விஷயத்தையும் வேண்டுமானாலும் சொல்லாம் அது அவரை விட்டு வெளியில் சொல்ல மாட்டார்களாம்.
இவர்களுக்கு கோவம் வந்தாலோ அல்லது மிகவும் மன வருத்தம் அடைந்தாலோ அது அவரை உணர்ச்சி வசப்படவைக்கும்.
சில நேரங்களில் இவர்கள்தான என புரிந்துகொள்ள கடினமாக இருக்கும். இவர்களின் உணர்வை மறைப்பார்கள். இந்த எழுத்தில் பெயரை கொண்டவர்கள் மற்றவர்களிடம் அவர்களின் உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். இதனாலேயே இவர்களை புரிந்துகொள்ள கஷ்டமாக இருக்கும்.
இந்த குணத்தால் அதிகமான இறுக்கத்திற்கு, தனிமைக்கும் உள்ளாகுவார்கள். இவர்கள் அதிக ஈர்ப்பு தன்மையை கொண்டவர்கள், இவர்களின் அகம் மற்றும் புறம் மிகவும் அழகா இருக்கும்.
இவர்கள் மற்றவர்களுக்காக அதிகம் மகிழ்ச்சியும் கொள்வார்கள் அதேபோல் துன்பமும் அடைவார்கள்.
இவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் பேச்சி திறனாலேயே இவர்களிடம் பேச பிடிக்கும்.
இவர்கள் பணத்திற்கு அதிக முக்கியதுவம் கொடுப்பார்கள். இதனால் இவர்கள் வெற்றிகாரமான தொழில் அதிபராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இருப்பாங்கள்.
இவர்கள் உறவினருக்கு அதிக முக்கியதுவம் கொடுப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உண்மையாகவும் இருப்பார்கள்.
உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘A’ வாக இருந்தால் உங்களின் குணம் இப்படி தான் இருக்கும்..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |