Tamil New Year Wishes in Tamil Words 2024 | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024..!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024: தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
இந்த தமிழ் புத்தாண்டை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று பனிரெண்டு மாதங்கள் உள்ளன. அதேபோல் சித்திரை, வைகாசி என்று 12 தமிழ் மாதங்கள் உள்ளன. சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. அதனால் தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அதாவது ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது.
இதுவே தமிழ் வருடத்தின் கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.
Happy New Year 2025 Wishes in Tamil..!
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!
இனிய புத்தாண்டு வாழ்த்து கவிதை கவிதைகள்
தமிழ் புத்தாண்டு என்றால் என்ன..?
நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.
இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அதாவது தமிழ் புத்தாண்டையொட்டி மக்கள் வீட்டை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டி, புதிய ஆடை அணிந்து சாமியை கும்பிட்டு மகிழ்வர். அன்றைய தினம் உணவில் வேப்பம்பூவை சேர்த்துக் கொள்வார்கள்.
சரி இந்த பதிவில் உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உடன் பிறந்தோர், சகோதரன், சகோதரி, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், காதலன், காதலி, கணவன், மனைவி என அனைத்து சொந்தங்களுக்கும் அன்புடன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை படங்கள் மூலம் தெரியப்படுத்த, இங்கு சித்திரை வருடப்பிறப்பு வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் கவிதை (Tamil new year wishes) கொடுக்கப்பட்டுள்ளது.
அவையெல்லாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Chithirai Puthandu Wishes in Tamil:-
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024:-
Tamil new year wishes in tamil words 2024:
இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்
மேலும் இது போன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil Puthandu Vazthukal |
சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-
Puthandu Vazthukal 2024 in Tamil:-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024:-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | சித்திரை புத்தாண்டு 2024 வாழ்த்துக்கள்:-
விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்
Tamil new year wishes in tamil:
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்..
இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Tamil new year wishes in tamil words 2024/ தமிழ் வருட பிறப்பு 2024 வாழ்த்துக்கள்:
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் (Tamil new year wishes)..!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-
இன்பம் தொடர, இதயம் குளிர, துன்பம் தொலைய, தொல்லைகள் மறைய இனி யாவும் இனியவையாய் அமைய இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் (Tamil new year wishes)..!
இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | WISHES IN TAMIL |