வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Wedding Invitation Card Design Tamil 2024..! திருமண அழைப்பிதழ் டிசைன்..!

Updated On: January 3, 2024 8:13 PM
Follow Us:
Wedding Invitation Card Design Tamil 2024
---Advertisement---
Advertisement

Wedding Invitation Card Design Tamil 2024..! திருமண அழைப்பிதழ் டிசைன்..!

திருமண அழைப்பிதழ் அல்லது திருமண பத்திரிக்கை என்பது திருமணத்திற்கு வருகைபுரியுமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கும் அழைப்புக் கடிதம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினராலும் கடைபிடிக்கக் கூடிய ஒரு திருமணச் சடங்காக அழைப்பிதழ் வழங்குவது நடைபெறுகிறது. கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு உடைய இறைமறுப்பு செய்பவர்களும் கூட இவ்வாறான திருமண அழைப்பிதழ்களை வழங்குகின்றனர்.

திருமண அழைப்பிதலுக்கு, திருமண பத்திரிக்கையை அனைவருக்கும் வழங்க பலரும் ஒவ்வொரு விதமாக திருமண பத்திரிகையை வழங்க விரும்புவார்கள். அப்படி பட்டவர்களுக்கு www.pothunalam.com அருமையான பல ஐடியாக்களை இந்த பதிவில் வழங்கியுள்ளது. அதாவது wedding card design இங்க படங்கள் மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் தங்களுக்கு எது மிகவும் பிடித்து இருக்கின்றதோ அந்த wedding card-ஐ தேர்வு உங்கள் வீட்டு திருமண அழைப்பிதழாக அனைவருக்கும் வழங்குங்கள்.

சரி வாங்க wedding card design என்ன உள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.

 

திருமண விழா அழைப்பிதழ்:

 

நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ்:

 

வித்தியாசமான திருமண அழைப்பிதழ்:

 

தமிழ் திருமண அழைப்பிதழ்:

 

 

திருமண வரவேற்பு அழைப்பிதழ் – wedding invitation card design tamil 2024:-

 

wedding invitation card design tamil 2024:-

 

புதுமையான திருமண அழைப்பிதழ் – wedding card design tamil 2024:-

 

திருமண பத்திரிக்கை டிசைன் 2024:-

 

 

 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now