Wedding vs Marriage இரண்டிற்கும் உள்ள வேறுபாடு..!

Advertisement

Wedding vs Marriage Difference in Tamil

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணத்தை செய்வதற்கு முன் நிறைய சடங்குகள் மற்றும் சம்பரதாயம் நடக்கும். அதில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நேரம் நாள் பார்த்து தான் செய்வார்கள். ஆனால் இப்போது அதனை திருமணம் என்றும் சொல்வது இல்லை,

கல்யாணம் என்றும் சொல்வதில்லை, இதற்கு காரணம் நாம் இருப்பது கணினி உலகம் அல்லவா ஆகவே நாம் பேசும் வார்த்தைகளை கூட தமிழில் சொல்லாமல் அதனை வேறு மொழிகளில் சொல்வது இப்போது ஒரு ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஆமாம் இப்போது எதற்கு இதை பேசுகிறோம் என்று உங்களுக்கு ஒரு கேள்வியாக இருக்கும். அதுவும் சரி தான்,  நாம் ஒவ்வொரு நாளும் திருமணத்தை Marriage மற்றும் Wedding என்றும் தான் சொல்கிறோம். அதனை சொல்வது ஒன்றும் தவறை இல்லை. ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டு சொல்வது நல்லது. வாங்க அதை பற்றி தெரிந்து கொள்வோம்..!

Wedding vs Marriage Difference in Tamil:

Wedding vs Marriage Difference in Tamil

அனைவர்க்கும் தெரிவது என்னவென்றால் இரண்டும் திருமணத்தை தான் குறிக்கும் என்று. ஆனால் இது இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. அப்படி என்ன வேறுபாடு என்று கேட்பீர்கள்.

கணவன் மனைவிக்கு இடையில் உள்ள பலவருடத்திற்கு மேல் உள்ள உறவை தான் Marriage என்று சொல்வார்கள்.

Wedding என்றால் திருமண நாள் அன்று சடங்குகளுடன் நடக்கும் திருமண விழாவை குறிக்கும்.

உதாரணத்திற்கு: என்னுடைய Wedding -ல பிரச்சனை என்று சொன்னால் அது திருமண நாள் அன்று நடக்கும் சடங்குகளின் ஏதோ தவறு நடந்துவிட்டது. அதாவது உணவுகள் சரி இல்லை அல்லது அலங்காரம் செய்ததில் தவறு நடந்து விட்டது என்று தான் பொருள்படும்.

அதேபோல் Marriage -ல பிரச்சனை என்றால் கணவன் மனைவி இரண்டிற்கு  இடையில் உள்ள உறவில் ஏதோ பிரச்சனை என்று பொருள்படும். ஆகவே இனி யாரும் Marriage –ல பிரச்சனை என்று சொல்லமாட்டிக்கிங்கனு நினைக்கிறேன்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 எந்த வயதில் திருமணம் செய்தால் நல்லது..!

பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement