வோடபோன் அதிரடி ஆஃபர் ரூபாய் 139க்கு 5ஜிபி டேட்டா வழங்கவுள்ளது..!

Vodafone Prepaid Plans

வோடபோன் ஆஃபர் (Vodafone Offer)

வோடபோன் நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 139க்கு 5ஜிபி டேட்டாவை வழங்கியுள்ளது இந்த புதிய பிரீபெயிட் சலுகை (vodafone prepaid plans) பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதில் பயனர்களுக்கு 2ஜி, 3ஜி, 4ஜி ஸ்பீடில் 5ஜிபி டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களையும் வழங்கி வோடபோன் அதிரவிட்டுள்ளது.

இதையும் படிக்கவும் —> ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

 

சரி இப்போது வோடபோன் பிரீபெயிட் சலுகையை (vodafone prepaid plans) பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

வோடபோன் ரூ.139 சலுகை (Vodafone Prepaid Plans):

வோடபோன் நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ள இந்த புதிய ரூ.139 விலை சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள், தேசிய ரோமிங்கின் போது அன்லிமிட்டெட் அழைப்புகள் போன்றவற்றை வழங்குகிறது.

Vodafone offer – 5 ஜிபி டேட்டா:

இதில், இத்துடன் 2ஜி/3ஜி/4ஜி ஸ்பீடில் 5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் கூடுதல் டேட்டாவினை எம்.பி. ஒன்றுக்கு 50 பைசா கட்டணத்தில் பயன்படுத்தலாம்.

Vodafone Offer – கூடுதல் கட்டணம்:

டேட்டா தீர்ந்ததும் அதிவேக டவுன்லோடுகளுக்கு கூடுதல் டேட்டாவினை கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.

இந்த சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும் நிலையில், இது தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Vodafone offer – 28 நாள் வேலிட்டி:

இதே விலையில் வோடபோன் பல்வேறு இதர சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதேபோன்று 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகள் ரூ.129 மற்றும் ரூ.169 விலையில் வழங்கப்படுகிறது.

Vodafone Prepaid Plans – மேலும் ஒரு திட்டம்:

வோடபோன் ரூ.129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டாவும் ரூ.169 சலுகையில் 1 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் வோடபோன் ரூ.16 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா 24 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. ரூ.16 வோடபோன் சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படவில்லை.

இதையும் படிக்கவும் —> முன்கூட்டியே திருட்டு நடப்பதை கண்டறியும் தொழில்நுட்பம்…!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com