க வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Ka Varisai Aan Kulanthai Peyargal

Advertisement

க வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Ka Varisai Aan Kulanthai Peyargal 

இன்றைய பதிவில் க வரிசை ஆண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்வோம்.! பொதுவாக பெற்றோர்கள் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பார்கள். அதிலும் ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது, பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பார்கள். பெயர் அழகாகவும் மற்றும் அர்த்தமுள்ள பெயர்களாக இருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள்.

நம் வீட்டில் பெயர் வைக்கும் சுபநிகழ்ச்சி  அழகான தருணமாக இருக்கும். ஏனென்றால் நண்பர்கள்,  உறவினர்கள் எல்லாரும் குழந்தைக்கு பெயர் வைத்து ஆசிர்வாதம் செய்வார்கள். அப்படிப்பட்ட ஆண் குழந்தை பெயரினை இந்த பதிவில் தெரிந்துகொண்டு உங்களின் குழந்தைகளுக்கு பெயரிட்டு  மகிழுங்கள.

 கி கு கே ஆண் குழந்தை பெயர்கள்

க வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | க வரிசை ஆண் குழந்தை பெயர்கள் new:

கதிரவன் கதிரேசன்
கதிரொளி கலையரசன்
கலைவண்ணன் கனியன்
கமலன் கனகராஜ்
கனிமொழியன் கனகநாதன்
கருணேஷ் கணேஷ்
கரிராஜ் கர்ணன்
கவிதாசன் கம்பன்
கலைவேந்தன் கலாநிதி
கல்யாண் கமல்

உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான க வரிசை கொண்டு நீங்கள் உங்களது குழந்தைக்கு பெயர் வைத்தால், அவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் அவர்களுக்கு எல்லா விதமான வளங்களும் அவர்களை வந்து சேரும்.

ஆண் குழந்தை பெயர்கள் க | க மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

கருணாகரன் கலைப்பிரியன்
கவியரசன் கண்ணன்
கரிகாலன் கதிர்வேலவன்
கலைமாறன் கலைவாணன்
கண்ணதாசன் கபில்ராஜ்
கபிலன் கவிராஜ்
கதிர் கதிர்வேல்
கலைச்செல்வன் கவின்
கதிர்செல்வன் கனியண்பூங்குன்றன்
கண்ணாயிரம் கதிரழகன்

நீங்கள் trending-காக க வரிசையில் பெயர் வைக்க நினைத்தாலும் சரி பாரம்பரியமாக பெயர் வைக்க நினைத்தாலும் சரி இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Ka Varisai Aan Kulanthai Peyargal:

கசிந்தன் கலைநேசன்
கமலேசன் கனிஷ்டன்
கணீந்திரன் கவிதரன்
கவினயன் கபிலேஷ்
கவியன் கவினேஷ்
கவின்ராஜ் கவிபிரகாஷ்
கமலகண்ணன் கார்த்தி
கார்த்திக் கபில்
கருணாஸ் கரண்
கமலஹாசன் கல்விச்செல்வன்

இன்னும் நிறைய க வரிசை ஆண் குழந்தை பெயர்கள் new, நம்முடைய இணையத்தளத்தில் உள்ளது. எங்களது இணையத்தளத்தி பயன்படுத்தி உங்களுக்கு போதுமான க வரிசை பெயர்கள் ஆண் குழந்தை நீங்கள் பார்க்கலாம்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement